ம்ம். இரு சிம் உள்ள கேஸ் அடுப்பு வாங்கினா குத்தமில்ல. இரண்டு சிம் உள்ள செல்போன் வாங்கினா வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்துடுவீங்களே...
ஒண்ணு அலுவலக உபயோகத்துக்கு. இன்னொண்ணு அலுவலகம் சாரா உபயோகத்துக்கு . இருந்தாலும் ஆரென்ஜி சொன்ன ஐடியாவை பின்பற்றவும் உதவும் போல..
-பல சிம்கார்டு உள்ள செல்போன் தேடும்
மன்மதன்
ஆனால் நீங்கதான் வீட்டிற்கு வந்தவுடனேயே ஒரு சிம் கார்டில் வரும் கால்களை இன்னொரு சிம் கார்டிற்கு மாற்றிவிட்டு, முதல் சிம் கார்டை அணைத்துவிடும் பார்ட்டியாயிற்றே
Spice என்ற பொபைல் போன் (சோனி எரிக்சன் சிஸ்டர் கன்சர்ன் என்று சொல்லுகிறார்கள் நிஜமா என்று தெரியாது) சகட்டு மேனிக்கு 2 சிம் போன் வழங்குகிறது. அவர்கள் வெப்சைட் சென்று பாருங்கள் விலை மற்ற விபரங்களும் அதிலே இருக்கிறது.
Code:http://www.spice-mobile.com/Models.aspx
இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.
ஆரென் சொன்னது போல் 2 சிம் கார்ட் போன்
பார்பதற்கும் கேட்பதற்கும் நன்றாக
இருக்கும் ஆனால் உபயோகிக்கும் பொழுது பிரச்சனைகள் வரும், இந்த சம்சுங் D880 நான் ஏற்கனவே ஒரு மூன்று மாதங்கள் உபயோகித்தேன் பிறகு விற்றுவிட்டேன் வாங்கும் பொழுது ரிங்1400.00 விற்கும் பொழுது ரிங் 400.00, முன்று மாதத்தில் ரிங் 1000.00 பறந்துவிட்டது.அதனால் 2 செல் போன் வாங்கி உபயோகிக்கலாம் (நோக்கியா 3120 கிலாசிக் 3.5G விலை ரிங்.400.00) மற்றொன்று நோக்கியா E52 (smartphone) விலை ரிங் 1200.00
Last edited by Mano.G.; 12-10-2009 at 09:52 AM.
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
இரட்டை சிம் கார்டு பாவிக்கத்துடிக்கும் மன்மதா!!!!!!!!!!!!!!!!
வீட்டில் எப்படி சிங்கிளா? அல்லது டபிளா?ஹி ஹிஹி ஹி
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நட்புடன் ஜனகன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks