Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: மயிலாடுதுறைல் இருந்து ஒரு புதியவன்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    02 Oct 2009
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    14,951
    Downloads
    0
    Uploads
    0

    மயிலாடுதுறைல் இருந்து ஒரு புதியவன்

    என் பெயர் செல்வா நான் மயிலாடுதுறைல் Computer sales and service, Web Hosting and Domain registration தொழில் செய்து வருகிறேன். மாதம் 150000 பார்வையாளர்களை கொண்ட tamilradios.com என்ற இணையதலயத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்

    இங்கு முகம் தெரியாத நண்பர்களை தேடி வந்திருகிறேன்

    நன்றி
    கோமல்செல்வா.
    இணையத்தில் தமிழ் ரேடியோ கேட்க்க http://www.tamilradios.com

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    வருக செல்வா.... மன்றத்திலும் உங்கள் தொழிலிலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.....
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வருக வருக செல்வா.. மன்ற விதிகளை படித்து தொடர்ந்து மன்றத்துடன் இணைந்திருங்கள்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    komalselva வருக....வாழ்த்துகள்....

    தங்களின் C-Panel Web Hosting பற்றி தனித்திரியில் வி்ளக்கம் தாருங்கள்...
    tamilradios.com-special பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

  5. #5
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    அன்பான வரவேற்புகள் செல்வா...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    நம்ம ஊர் பக்கமா .... வாங்க அன்புடன் வரவேற்கிறேன்

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    வருக செல்வா. நலம்தானே?

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    வாங்க செல்வா... தமிழ்மன்றத்தின் புதியதொரு நட்புக்கு வாழ்த்துக்களும், வரவேற்பும்...!
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாங்க செல்வா. அன்புடன் வரவேற்கிறேன். வாழ்த்துகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    வாங்க செல்வா வாருங்கள்.

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    கோமல்செல்வா அவர்களை மன்றத்திற்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. அன்புடன் கீதம்.

  12. #12
    புதியவர்
    Join Date
    02 Oct 2009
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    14,951
    Downloads
    0
    Uploads
    0
    நண்பர்களின் வரவேற்ப்புக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி
    இணையத்தில் தமிழ் ரேடியோ கேட்க்க http://www.tamilradios.com

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •