மலேசியாவிலிருந்து ஒரு புதிய வாசகன் வந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
மலேசியாவிலிருந்து ஒரு புதிய வாசகன் வந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
Last edited by ksmuthukrishnan; 20-09-2009 at 04:03 AM.
வாருங்கள் நண்பரே.. எல்லாப் பகுதிகளும் சென்று படித்துக் கருத்துக்களை கொடுங்கள்.
வணக்கம் நண்பரே.
உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாங்க வாங்க,
முத்து கிருஷ்ணன் அவர்களே!
உங்கள் படைப்புகள் காண ஆவல்.
பரஞ்சோதி
முத்துகிருஷ்ணன் அவர்களை மகிழ்வுடன் மன்றத்திற்கு வரவேற்கிறேன். அன்புடன் கீதம்.
வாங்க மலேசியத்தமிழன் முத்துகிருஷ்ணன் அவர்களே..!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
வாங்கலா உங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்லா
வாங்க கே எஸ். முத்துகிருஸ்ணன்,
உங்களை இங்கு காண்பதில் வரவேற்பதில் மகிழ்ச்சி,
நானும் மலேசியன் தான்.
மனோ.ஜி
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
வரவேற்புகள் ksmuthukrishnan
வாங்க....
நிறைய பயன் அடைய வாழ்த்துகள்
நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.
வருக முத்து.... வாழ்த்துக்கள்...
முயற்சி என்பது மூச்சானால்
வெற்றி என்பது பேச்சாகும்....
தங்கள் வரவு நல்வரவு ஆகுக என வாழ்த்துக்கள் கூறி
வரவேற்கிறோம்
பா.ரா.
நல்வரவு முத்து.
தொடர்ந்து தொடர்பில் இருந்திடுங்க.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks