Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: என் இனிய தொண்டர்களுக்கு வணக்கம்

                  
   
   
  1. #1
    Banned
    Join Date
    15 Aug 2009
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    6,846
    Downloads
    0
    Uploads
    0

    என் இனிய தொண்டர்களுக்கு வணக்கம்

    இந்த மன்றத்தில் இணைய நீண்ட நாள் ஆசை...அது வளர்பிறையாக இருக்க விரும் உங்கள் தலைவனின் மனமுவந்த சிரம் தாழ்ப்பு.

  2. #2
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    54
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    12,775
    Downloads
    13
    Uploads
    0
    அன்பான வரவேற்புகள் தலைவன் வாருங்கள்....
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    175,526
    Downloads
    39
    Uploads
    0
    வாங்க தலைவரே. தலைவராக அறிமுகமாகி அனைவருக்கும் நண்பராக விரைவில் மாற வாழ்த்துகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    59
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    20,272
    Downloads
    10
    Uploads
    0
    வாங்க தலீவா.....எப்டி கீறே நயினா...? நம்ம தொகுதியெல்லாம் எப்படி கப்படிக்காம கீதா..? வா தலீவா வந்து குந்திக்கோ....! ஏலேய் ஒரு ஜோடா கொண்டுவாலே....

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    6,846
    Downloads
    236
    Uploads
    4
    வருக தலைவரே! பேரே சும்மா அதிருது போங்க!

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    136,091
    Downloads
    161
    Uploads
    13
    வருக வருக தலைவரே... இந்த வருடம் வசூல் எப்படி???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    15,055
    Downloads
    33
    Uploads
    0
    வாங்க தலைவா..... அறிமுகத்திலேயே எல்லோருமே தலைவான்னு அழைக்க வச்சிட்டீங்க....
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    98,166
    Downloads
    97
    Uploads
    2
    அடடே நம்ம தலை....!!

    வாங்க, வாங்க..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    98,166
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    வாங்க தலீவா.....எப்டி கீறே நயினா...? நம்ம தொகுதியெல்லாம் எப்படி கப்படிக்காம கீதா..? வா தலீவா வந்து குந்திக்கோ....! ஏலேய் ஒரு ஜோடா கொண்டுவாலே....
    ஆஹா கலை, நல்ல ஒரு தொண்டனாக இருந்திருக்கீங்க போல...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    6,943
    Downloads
    32
    Uploads
    0
    த்லைவனை அன்புடன் வரவேற்கிறேன்

  11. #11
    புதியவர்
    Join Date
    29 Aug 2009
    Location
    Tirunelveli
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    6,848
    Downloads
    0
    Uploads
    0
    வணக்கம் நண்பரே.
    வாழ்த்தி வரவேற்கிறேன்.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    42
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    359,984
    Downloads
    151
    Uploads
    9
    தலை வா..

    தலை'மையுடன் சேர்ந்து வா..

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •