Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 25 to 36 of 52

Thread: சம்சாரம் அது மின்சாரம்!

  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by samuthraselvam View Post
    என்னங்க சுகந்த் உங்களை மின்சாரம் தாக்கியதா இல்லையா?

    மின்சாரத்தை சரியான வழியில் பயன்படுத்தினால் வீட்டிற்கு வெளிச்சம் கொடுக்கும்...
    இல்லையென்றால் வீட்டில் உள்ளவர்களையே எரிக்கும்..
    இதுக்கு என்னம்மா அர்த்தம்?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஆதி View Post
    எப்படியாகினும் ஒரு உயிர்
    எடுக்கப்பட போவது உறுதி
    சரிதானே அண்ணா..
    ஒரு உயிர்
    எடுக்கப்படுவதால்தானே
    ஈருடல்
    ஓருயிராய்!!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #27
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    அடேங்கப்பா... சம்சாரத்துக்கும் மின்சாரத்துக்கும் இடையில இவ்ளோ சமாச்சாரம் இருக்குதா...?!
    ஆமாம் சுகு! அப்பப்ப நீ ரொம்ப அழகு, உன் திறமை யாருக்கு வரும் இப்படி எர்த் ஒயர் போட்டு கிரவுண்டிங் சரியா வச்சிக்கணும்..

    ஷாக்கடிக்காம இருக்க
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #28
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    இதுக்கு என்னம்மா அர்த்தம்?
    உங்களுக்கு புரியாதா என்ன?
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  5. #29
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by samuthraselvam View Post
    உங்களுக்கு புரியாதா என்ன?
    புரிஞ்சதினால் தான் நீங்க தெரிஞ்சு சொன்னீங்களா தெரியாம சொன்னீங்களான்னு கேட்கிறேன்

    சம்சாரத்தையும் சரி மின்சாரத்தையும் சரி, நாம கையாள முடியாது..

    நம்மால் முடிஞ்சது அப்படி இப்படின்னு திசை திருப்பி விடறதுதான்,
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #30
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    புரிஞ்சதினால் தான் நீங்க தெரிஞ்சு சொன்னீங்களா தெரியாம சொன்னீங்களான்னு கேட்கிறேன்

    சம்சாரத்தையும் சரி மின்சாரத்தையும் சரி, நாம கையாள முடியாது..

    நம்மால் முடிஞ்சது அப்படி இப்படின்னு திசை திருப்பி விடறதுதான்,

    பயன்படுத்த முடியும் தானே...
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  7. #31
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by samuthraselvam View Post
    என்னங்க சுகந்த் உங்களை மின்சாரம் தாக்கியதா இல்லையா?..
    அப்பப்ப அடிக்கும் அவ்ளோதான்...
    Quote Originally Posted by தாமரை View Post
    ஆமாம் சுகு! அப்பப்ப நீ ரொம்ப அழகு, உன் திறமை யாருக்கு வரும் இப்படி எர்த் ஒயர் போட்டு கிரவுண்டிங் சரியா வச்சிக்கணும்..

    ஷாக்கடிக்காம இருக்க
    ஷாக்கடிக்காம இருக்க ஐடியா சொல்லி ஜர்க் அடிக்க வைக்கிறீங்களேண்ணா..
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  8. #32
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by samuthraselvam View Post

    பயன்படுத்த முடியும் தானே...

    மனைவியை பயன்படுத்த முடியாது,
    திசை திருப்புவது வேற, பயன்படுத்துவது வேற...

    வேணும்னா.. கரப்பான் பூச்சியைக் காட்டி.. பயப்படுத்தலாம்...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #33
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    அப்பப்ப அடிக்கும் அவ்ளோதான்...
    ஷாக்கடிக்காம இருக்க ஐடியா சொல்லி ஜர்க் அடிக்க வைக்கிறீங்களேண்ணா..
    சுகு.. சொல்லவே இல்ல...

    கல்யாணம் ஆயிடுத்தா?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #34
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    சுகு.. சொல்லவே இல்ல...

    கல்யாணம் ஆயிடுத்தா?

    (ஒரு மீன் தூண்டிலில் மாட்டிடுச்சு போல..!! )

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #35
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post

    (ஒரு மீன் தூண்டிலில் மாட்டிடுச்சு போல..!! )
    ஓவியரே சுகு சொல்றத பார்த்தா மாட்டின மாதிரி மட்டும் தெரியல..

    மாட்டிக்கிட்டு துடிக்கிற மாதிரி தெரியுது..
    அன்புடன் ஆதி

  12. #36
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    சுகு.. சொல்லவே இல்ல...

    கல்யாணம் ஆயிடுத்தா?
    உங்க கல்யாணதேதியை கேட்டாலும் அண்ணிக்கிட்ட கேட்டு சொல்லலாம்... உங்களுக்கு கல்யாணம் ஆயிட்டுதான்னு என்கிட்ட கேட்டா நான் என்னத்த சொல்ல....

    Quote Originally Posted by ஓவியன் View Post

    (ஒரு மீன் தூண்டிலில் மாட்டிடுச்சு போல..!! )
    தூண்டிவிடறதையே பொழப்பா வச்சிருக்கீங்க போலிருக்கே..
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •