இந்தியாவில் மொபைல் எண் வைத்து இருப்பிடம் மற்றும் நெட்வொர்க் அறிய உதவும் அட்டவனை.
இதன் மூலம் நமக்கு வந்த அநாயமேத குறுஞ்செய்தி மற்றும் அழைப்பேற்கப்படாத மொபைல் எண் வைத்து எங்கிருந்து வந்தது என்று அறிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
![]()
இந்தியாவில் மொபைல் எண் வைத்து இருப்பிடம் மற்றும் நெட்வொர்க் அறிய உதவும் அட்டவனை.
இதன் மூலம் நமக்கு வந்த அநாயமேத குறுஞ்செய்தி மற்றும் அழைப்பேற்கப்படாத மொபைல் எண் வைத்து எங்கிருந்து வந்தது என்று அறிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
![]()
இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.
அவசியமான, மிகவும் பயனுள்ள அட்டவணை பிரவீண்.
மிக்க நன்றி.
பயனுள்ள பதிவு.
நன்றி ப்ரவீண்.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
மிகவும் பயனுள்ள பகிர்வு .... நன்றி பிரவீன்
முயற்சி என்பது மூச்சானால்
வெற்றி என்பது பேச்சாகும்....
பயனுள்ள பதிவு. நன்றி
வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் நம் தலைமுறை
----------------------------------
அன்புடன்
இ.த.செ
அருமையான பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் பிரவீண்
தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
கற்றனைத்தூறும் அறிவு
மிக நல்ல குறிப்பு தான் இதன் மூலம் எஸ்.ஏம்.எஸ்களை தரம் பிரிக்க முடியும்..
(எனக்கு தமிழ் நாட்டை தாண்டி எந்த அழைப்பு வந்து விடாது![]()
அதனால் என்னிடம் இருக்கும் எண்கள் விபரம் கீழே )
ஏர்செல் :
9750,9788,9842,9846,986,9952,9965,9976,9715,9841, மற்றும் 9710 (இது மட்டும் சென்னை சர்கிள்)
ஏர் டெல் :
9003,9789,9790,9791,9894,9940,9944,9952,9994,9600..
பி.பி.எல் @ ஹட்ச் @ வோட போன் :
9786,9787,9843,9884,9943,9962,9751,9047,
செல் ஒன் @ பி.எஸ்.என்.எல் :
944,948,
ரிலையண்ஸ் :
93
டாடா இண்டிகாம் :
92
மேலும் எண்கள் இருந்தால் அப்டேட் செய்யவும்
ஜெயிப்பது நிஜம்
மிகவும் பயனுல்ல தகவல்...நன்றி ப்ரவீன்.
அன்புடன்,
ராஜேஷ்
எல்லாம் நன்மைக்கே !
அருமையான பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் பிரவீண்
மிகவும் பயனுள்ள பகிர்வு. பகிர்வுக்கு நன்றி!
பயன் மிக்க அட்டவணை. நன்றிகள் பல.
வாழ்க வளமுடன்! களந்தை ஹுசைன்
மிகவும் பயனுள்ள தகவல்.இந்த பகிர்வினை பகிர்ந்த நண்பர் பிரவீன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்
என்றும் அன்புடன்
த.க.ஜெய்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks