Results 1 to 11 of 11

Thread: இன்று கூகிளில் தெரிவது என்ன?

                  
   
   
 1. #1
  Awaiting பண்பட்டவர் Honeytamil's Avatar
  Join Date
  04 Feb 2009
  Posts
  149
  Post Thanks / Like
  iCash Credits
  6,226
  Downloads
  0
  Uploads
  0

  இன்று கூகிளில் தெரிவது என்ன?  கலிலியோ கலிலி, (பெப்ரவரி 1564) அறிவியற் புரட்சியோடு நெருக்கமான தொடர்புடைய, ஓர் இத்தாலிய வானியலாளரும், மெய்யியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். நவீன வானவியலின் தந்தை எனவும் இவரை குறிப்பிடுகின்றனர்.
  கணிய அளவுப்பரிசோதனைகளையும், அவற்றின் முடிவுகளையும் கணித முறையில் பகுப்பாய்வு செய்வதனை, இவரே தொடக்கி வைத்த போதும், இவருடைய வழிமுறைகள் அக்காலத்தில் புதியனவாகவே இருந்தது.

  1609 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதி, விண்வெளியை தெளிவாக பார்த்துதவும், தொலைநோக்கு (telescope) கருவியை கண்டு பிடித்தார், கலிலியோ கலிலி.

  இன்றுடன் அக்கண்டுபிடிப்பின் 400 வருட பூர்த்தி கொண்டாடப்படுகிறது. இக்கண்டுபிடிப்பு, அன்றைய காலத்தில் அவசர தேவையானதும், எத்தனையோ பிரச்சினைகளுக்கு தீர்வை கொடுக்க கூடியதாகவும் அமைந்திருந்தது.

  8 மடங்கு வலுச்சக்தியுடைய இவருடைய தொலைநோக்கி கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னர், அதனை விட தொழில்நுட்பத்திறன் கூடிய தொலைநோக்கி கருவிகளும் அடுத்தடுத்து இவராலேயே கண்டுபிடிக்கபப்ட்டன.

  நவீன வானவியல் பற்றிய பரிசோதனைகள் செய்வதற்கு ஆதாரமாக விளங்கிய இத்தொலைநோக்கி கண்டுபிடிப்புக்கள், அவரின் பெருமையை இன்றளவும் உலகுக்கு பரை சாற்றி நிற்கின்றன.

  எனினும், இவருடைய சூரிய மண்டலம் பற்றிய கருத்துக்களால் இவருடைய இறுதிக்காலத்தில் வத்திக்கான், நகர கத்தோலிக்க மதகுருமார்களினால் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  நன்றி : தமிழ்மீடியா

 2. #2
  இளம் புயல் பண்பட்டவர் anna's Avatar
  Join Date
  20 Dec 2007
  Location
  MADURAVOYAL
  Age
  51
  Posts
  434
  Post Thanks / Like
  iCash Credits
  8,619
  Downloads
  47
  Uploads
  0
  ஓஹோ அது தான் கூக்கிளில் அப்படி படம் போட்டிருந்தனரா? இதன் காரணத்தை எடுத்து கூறியதற்கு நன்றி நண்பரே.
  தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
  கற்றனைத்தூறும் அறிவு

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  41
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  309,725
  Downloads
  151
  Uploads
  9
  இப்படி ஒரு திரியை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி ஹொனித்தமிழ்.

  தினமும் கொடுங்கள்.

 4. #4
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  37,267
  Downloads
  15
  Uploads
  4
  கூகுளில் பல நாட்களில் புதுமையான வடிவமைப்புகள் தெரியும்...
  அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் உண்டு....

  நன்றி நண்பரே..

 5. #5
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  11 Aug 2009
  Location
  அறங்கண்ட நல்லூர்
  Posts
  163
  Post Thanks / Like
  iCash Credits
  6,228
  Downloads
  0
  Uploads
  0
  அரிய விளக்கம்.

  'தேன்தமிழு'க்கு நன்றி.

 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  28,017
  Downloads
  17
  Uploads
  0
  கூகுளின் படங்களுக்கு இப்படி ஒரு அர்த்தம் கூட இருக்கிறதா.. சபாஷ்..

 7. #7
  இளம் புயல் பண்பட்டவர் மஸாகி's Avatar
  Join Date
  05 Apr 2006
  Location
  இலங்கை
  Posts
  183
  Post Thanks / Like
  iCash Credits
  19,185
  Downloads
  45
  Uploads
  1
  இந்த தகவலும் - ''தேவையான கண்டுபிடிப்பு''தான்.

  நட்புடன்-மஸாகி
  29082009
  ஆளுக்கொரு திறமையல்ல - எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் உண்டு..

 8. #8
  இனியவர் பண்பட்டவர் SathyaThirunavukkarasu's Avatar
  Join Date
  15 Mar 2008
  Location
  Abudhabi
  Posts
  774
  Post Thanks / Like
  iCash Credits
  10,303
  Downloads
  81
  Uploads
  1
  நல்ல தகவல், மிக்க நன்றி

 9. #9
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  174,906
  Downloads
  39
  Uploads
  0
  அடடா....தெரியாத தகவல். தெரிய வைத்த பகிர்வுக்கு நன்றி தேன்தமிழ்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 10. #10
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  59
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  19,652
  Downloads
  10
  Uploads
  0
  வியப்பான செய்தி. பகிர்வுக்கு நன்றி நண்பரே...!

 11. #11
  இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
  Join Date
  02 Aug 2009
  Location
  குவைத்
  Age
  53
  Posts
  980
  Post Thanks / Like
  iCash Credits
  12,015
  Downloads
  13
  Uploads
  0
  அருமையான தகவல் தான் நன்றி ஹனித்தமிழ்...
  மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •