Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 14 of 14

Thread: பழைய காற்று/புதிய சூறாவளி-திலகரட்ண டில்ஷான்..!!

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    ஆம் தாங்கள் சொல்வது சரியே தற்போது தில்ஷானின் ஆட்டத்தில் ஏகப்பட்ட மாறுதல்கள் சிக்சர் பவுன்ட்ரி அதிகம் அடிக்காமல் சிங்கிள் டபுள்ஸ் எடுத்தே அதிக ரன்களை குவித்து விடுகிறார்

    அவரது ஆட்ட முறைகளில் சில பலவீனங்கள் இருந்தாலும் வரும் காலங்களில் இலங்கை அணியில் நம்பிக்கை நட்சத்திரம் என்று சொன்னால் அது மிகையில்லை

  2. #14
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Mar 2009
    Location
    திருச்சி இப்போது வேலைக்காக சிங்கை
    Posts
    143
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அதனால்தானே பழைய காற்று, புதிய சூறாவளினு இந்த திரிக்கே தலைப்பிட்டேன் ஜாக்..!!
    ரொம்ப சரியாத்தான் வச்சு இருக்கிங்க*
    -------------------
    என்றும் நட்புடன்
    ஜாக்

    எனது அறிமுகம் உங்களுக்காக

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •