Page 5 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast
Results 49 to 60 of 84

Thread: பட்டிமன்றம் போடலாம் வாங்கோ....

                  
   
   
  1. #49
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    இதுக்குப் பேருதான் போட்டு வாங்கறதா?
    இல்ல போட்டு போட்டு வாங்கிக் கட்டிக்கிறது...
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  2. #50
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    சமுத்ராசெல்வம், உங்கள் வாக்குறுதியின் படி முதல் வாதம் பதிந்த மதுரை மைந்தன் ஐயா அவர்களுக்கு பொன்முடிப்பை வழங்கலாமே!

    கஜானா காலியாகி விடும் எனக் கவலைப் படாதீர்கள்.. இறைக்க இறைக்க ஊரும்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #51
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    Quote Originally Posted by samuthraselvam View Post
    சிறப்பாக வாதாடுபவர்களுக்கு ஆளுக்கு 100 காசுகள் பரிசளிக்க போகிறேன்.....(முதல் சுற்றில் மட்டும்....)

    என் வங்கியில் கொஞ்சம் தான் சேர்த்து வைத்திருக்கிறேன்... ஏழையாக்கி விடாதீர்கள்.....

    இதன் மூலம் "அடுத்தடுத்த சுற்றுக்களின் நம்ம தாமரைசெல்வர் தன்னிடம் உள்ள இருப்புக்கு ஏற்ப மின்பணத்தை அள்ளி அள்ளி தருவார் அவரே என்று கூறுகிறார்"....


    சிறப்பாக வாதாடுபவர்களுக்குன்னு போட்டிடுக்கேனே.....

    ஏழையாக்குறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களா?
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  4. #52
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    ஆதவா அமரன் இரண்டு பேர்கிட்டயும் இருந்து வாங்கிக்கலாம்.. சேர்த்து குடுத்து வச்சிருக்கமில்ல

    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #53
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    எங்கே பரிசு! எங்கே பரிசு!

    பொன் முடிப்பை சீக்கிரம் கொடுங்களய்யா (முதல்ல இந்த பால்காரன் கணக்கை தீர்கணும்)

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  6. #54
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by மதுரை மைந்தன் View Post
    எங்கே பரிசு! எங்கே பரிசு!

    பொன் முடிப்பை சீக்கிரம் கொடுங்களய்யா (முதல்ல இந்த பால்காரன் கணக்கை தீர்கணும்)
    ஆமாம்.. சீக்கிரம் கொடுங்க..

    - பால்கார*ன்

  7. #55
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by samuthraselvam View Post
    சிறப்பாக வாதாடுபவர்களுக்குன்னு போட்டிடுக்கேனே.....

    ஏழையாக்குறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களா?
    கொடுத்தால் இந்த மன்றத்தில் என்றுமே பணம் சேரும்...

    கொடுத்து கொடுத்து பணக்காரியாகிடலாம்..

    (அந்த ரகசியம் அறிந்த பூமகள், யவனிகா, மலர் எல்லாம் இப்ப அதிகம் தலைகாட்டறதில்ல!! அவங்க பணமும் வாங்கித்தர்ரேன்)
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #56
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    ஆதவா அமரன் இரண்டு பேர்கிட்டயும் இருந்து வாங்கிக்கலாம்.. சேர்த்து குடுத்து வச்சிருக்கமில்ல



    யாரப்பா அது... இந்த ஐகேஷ் வெளியே தெரியறதால எனக்கு பல பிரச்சனைகள் இருக்கு... மறைக்கறமாதிரி ஏதாச்சும் வழியிருந்தா சொல்லிருங்க....

    ஆதவா...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #57
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆமா....அதெப்படி ஆதவாகிட்டயும், அமரன்கிட்டயும் இம்புட்டு துட்டு சேந்துச்சி...?

    புலன்விசாரனைக்கு கோரிக்கை வைக்கும்

    மன்றக்குடிமகன்
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #58
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    பட்டிமன்றம் சிறப்பாக நடை பெற தாமரை அண்ணா எனக்கு பரிசளித்திருக்கிறார்.... (எதுக்கு?!?!?)என்பதனை நான் புரியாமல் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.....!! வாரி வாரி வழங்கும் பொது வள்ளலாகலாம்....ஹா ஹா......!!
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  11. #59
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஆமா....அதெப்படி ஆதவாகிட்டயும், அமரன்கிட்டயும் இம்புட்டு துட்டு சேந்துச்சி...?

    புலன்விசாரனைக்கு கோரிக்கை வைக்கும்

    மன்றக்குடிமகன்
    கஷ்டப்பட்டு தட்டிப் பறிச்ச காசுங்க இது.

    வருமான வரில்லாம் கட்டுறேன். இது பற்றிப் பேசி மான நஷ்ட வழக்குப் போட வைச்சுடாதீங்க.

    எப்பூடி...

  12. #60
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by samuthraselvam View Post
    பட்டிமன்றம் சிறப்பாக நடை பெற தாமரை அண்ணா எனக்கு பரிசளித்திருக்கிறார்.... (எதுக்கு?!?!?)என்பதனை நான் புரியாமல் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.....!! வாரி வாரி வழங்கும் பொது வள்ளலாகலாம்....ஹா ஹா......!!
    முன்ன மாதிரி நான் பொறுப்பாளனா இருந்திருந்தா, மலருகிட்ட காசை லவட்டினமாதிரி உங்ககிட்டையும் லவட்டியிருக்கலாம்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 5 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •