வேறு ஒரு அப்ரோச்... நான் ரன்னர் ஆகவும் தயார்... விக்ரம் பேரில் பாட்டிங்க் நடக்கட்டும்... ரன்களும் அவர் பேரில் குவியட்டும்... (எப்படியாவது மாட்ச் முடிய வேண்டாமா???)
ஆஹ்ஹா குழப்புவதில் நீ மன்னன் தான் என்று எனது மனச்சாட்சியே உறுத்து(!)கிறது..
கீழே கடைசிவரை Scroll செய்து போனதில் விக்ரம் இந்த இரண்டு திரிகளையுமே பார்க்கவில்லையோ என்றும் ஒரு சிறிய ஐயம்...??
பி.கு..
ஒருவிதத்தில் சொல்லப் போனால் என்னைப் பொறுத்தவரை இரண்டாவது இன்னிங்க்ஸ் தேவை இல்லை... கடைசி ஒரு ஓவர் கிடைத்தால் போதும்..!!![]()
Bookmarks