Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 19 of 19

Thread: புவன் - இந்திய கூகுள் எர்த்

                  
   
   
 1. #13
  இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
  Join Date
  02 Aug 2009
  Location
  குவைத்
  Age
  54
  Posts
  980
  Post Thanks / Like
  iCash Credits
  12,775
  Downloads
  13
  Uploads
  0
  அருமையான தகவல் நன்றி அறிஞரே...
  மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே: 2. #14
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
  Join Date
  05 Oct 2006
  Posts
  1,763
  Post Thanks / Like
  iCash Credits
  45,665
  Downloads
  51
  Uploads
  112
  ஆஹா, திரியின் ஆரம்பத்தில் அறிஞர் பதிந்ததை கவனிக்காமல் கூகிள் எர்த்துடன் இதனை கம்பேர் செய்தவர்களை பற்றி கூறி விட்டேன். நான் தட்ஸ் தமிழில் இந்த கட்டூரை படித்திருந்தேன். அந்த அனுபவத்திலே எழுதினேன். அறிஞர் அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளாதிருக்க வேண்டுகிறேன்.

  முதல் குறை இஸ்ரோ தளத்தின் இனைய வேகம் மிகவும் சாதாரணமான இனைய தொடர்பு

  இரண்டாம் குறை இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே (அதுவும் ஒரு ப்ளக் - இன், முதலில் 40 எம்பி அளவில் இருந்தது என்று நினைக்கிறேன், தற்போது அப்டேட் செய்யப்பட்ட இரண்டாவது பதிப்பு 11 எம்பி அளவு) பதிந்தால் மட்டுமே பார்க்க முடியும். தற்போது தான் மற்ற பிரவுசரில் பார்க்க வழி செய்திருக்கிறார்கள்.

  மூன்றாம் குறை மெம்பர்சிப் ஆகி யூசர் நேம் பாஸ்வேர்டு இட்டால் தான் அடுத்து லாகின் ஆக முடியும். இதனை கூட நம் நாட்டு பாதுகாப்பு கருதி பார்க்க அனுமதிப்பதாக சொல்லிக்கொள்ளலாம்.

  நான்காவது, பின்னர் வரும் பக்கத்தில் கூகிள் எர்த் போலவே ஜம்மென்று பூமி உருண்டை தெரிகிறது, இதில் நம் நாட்டை தவிர வேறு நாடுகள் பார்க்க முடியாது என்றும் தெரிகிறது. சரி நம் நாடாவது முழுமையாக கூகிளில் ஒரு அளவிற்கு மேல் தெரியாததெல்லாம் இதில் தெரிகிறதா என்று பார்த்தால், கூகிள் அளவிற்கு 6 மடங்கு தூரத்திற்கு முன்பாகவே இதில் தெளிவு இல்லை. தெரு வீடு என்றெல்லாம் பார்க்கும் அளவிற்கு ஸூம் வைத்துள்ளார்கள் இதில் நாடு அளவிற்கு தான் தெரிகிறது என்பது தான் வேடிக்கை.

  நேரம் கெட்டது தான் மிச்சம். நம் நாட்டு அதுவும் அரசு நிறுவனத்தின் முயற்சி என்பதால் வருத்தத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டியது தான்.


  சாம்பிளுக்கு ராமேஸ்வரம் பாம்பன் பாலம்

  Last edited by praveen; 05-09-2009 at 01:02 PM.
  இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

 3. #15
  புதியவர்
  Join Date
  12 Mar 2009
  Posts
  10
  Post Thanks / Like
  iCash Credits
  6,831
  Downloads
  0
  Uploads
  0

  Thumbs up

  INSTALL செய்துவிட்டேன்.நன்றி.

 4. #16
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  37,887
  Downloads
  15
  Uploads
  4
  கூடுதல் தகவலுக்கு நன்றி ப்ரவீன்...

 5. #17
  Banned
  Join Date
  15 Aug 2009
  Posts
  26
  Post Thanks / Like
  iCash Credits
  6,846
  Downloads
  0
  Uploads
  0
  இன்ஸ்டால் பண்ணிட்டேன்...ஆனால் எர்த் ஆப்ஷ்ன் வரவில்லையே..

 6. #18
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  11 Oct 2004
  Location
  தமிழ்மன்றம்
  Posts
  4,511
  Post Thanks / Like
  iCash Credits
  166,635
  Downloads
  104
  Uploads
  1
  பிரவின் உங்க பதிவை முதலிலையே படித்திருந்தால் , என் நேரம் மிச்சமாயிருக்கும்...
  பென்ஸ்

  என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

 7. #19
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
  Join Date
  09 Mar 2007
  Posts
  1,073
  Post Thanks / Like
  iCash Credits
  21,810
  Downloads
  61
  Uploads
  0
  நானும் ரொம்ப நாளா நெனெச்சுக்கிட்டிருந்தேன். நல்லவேளை நேரம் வீணாகாமல் நண்பர் பிரவீன் காப்பாற்றிவிட்டார்...! நன்றி நண்பா
  அடிபட்டு துடிக்கும்
  நடைபாதையோர சிறுவனை
  கண்டும் காணாமல்
  அலறி துடித்து
  விரைகிறது ஆம்புலன்ஸ்....!
  உள்ளே உயிருக்குப்போராடும்
  பணக்கார நாய்...!
  (உண்மையிலே நாய்தாங்க)

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •