Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 20 of 20

Thread: Royalty Free Images

                  
   
   
  1. #13
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Code:
    http://www.freedigitalphotos.net/
    உங்களுடைய தேவை எவ்வாறானது?
    இது ஒரு தளம்.... கூகிளால் கிடைத்தார்... என்னுடைய வீட்டின் பின்புறத்தினை கூட படம் பிடித்துள்ளார்கள். இதோ...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #14
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    உங்களுடைய தேவை எவ்வாறானது?
    இது ஒரு தளம்.... கூகிளால் கிடைத்தார்... என்னுடைய வீட்டின் பின்புறத்தினை கூட படம் பிடித்துள்ளார்கள். இதோ...
    சுட்டிக்கு நன்றி. அட ....உங்கள் வீட்டின் பின்புறமும் என் வீட்டின் பின்புறம் போல் தானா ?
    ஜெயிப்பது நிஜம்

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    Code:
    http://www.freedigitalphotos.net/
    உங்களுடைய தேவை எவ்வாறானது?
    இது ஒரு தளம்.... கூகிளால் கிடைத்தார்... என்னுடைய வீட்டின் பின்புறத்தினை கூட படம் பிடித்துள்ளார்கள். இதோ...
    அட்ரஸ் ப்ளீஸ்...

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    Quote Originally Posted by மன்மதன் View Post
    அட்ரஸ் ப்ளீஸ்...
    அதன் கோடு விண்டோவில் கொடுத்திருக்கிறாரே,

    நீங்கள் நிஜ வீட்டு அட்ரஸ் கேட்டீர்களாக்கும்
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  5. #17
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by மன்மதன் View Post
    அட்ரஸ் ப்ளீஸ்...
    புரியலயே...

    என்னோட வீட்டு விலாசமா கேட்குறீங்கள்...?
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by மன்மதன் View Post
    அட்ரஸ் ப்ளீஸ்...
    நம்ம அன்புதான் காட்டுவாசியாச்சே, அவருக்கு எப்படி அட்ரஸ் இருக்கும்.

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நண்பர்களே

    உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. நாங்கள் எப்பொழுது கெட்டி இமேஜஸிடம் இருந்துதான் தேவையான படங்களை வாங்குவோம். படத்தின் விலை அவர்களிடம் மிகவும் அதிகம். இப்பொழுது சில புதிய படங்கள் தேவைபட்டது, அவற்றை கெட்டி இமேஜஸிடமிருந்து வாங்க 1300 டாலர்கள் வேண்டும் என்று என் அலுவலகத்தில் சொன்னார்கள். அது மிகவும் அதிகம் என்று எனக்குப் பட்டது. ஆகையால் இங்கே உங்கள் உதவிநாடி வந்தேன்.

    நீங்கள் கொடுத்த இணைப்பின்மூலம் இப்பொழுது நாங்கள் படங்களை வாங்கியுள்ளோம். மொத்தம் 106 டாலர்கள் மட்டுமே செலவாகியது. 1200 டாலர்கள்வரை சேமிப்பு கிடைத்துள்ளது. உங்கள் உதவிக்கு நன்றி.

  8. #20
    இளம் புயல் பண்பட்டவர் மஸாகி's Avatar
    Join Date
    05 Apr 2006
    Location
    இலங்கை
    Posts
    183
    Post Thanks / Like
    iCash Credits
    21,915
    Downloads
    45
    Uploads
    1

    Cool

    Quote Originally Posted by aren View Post
    நண்பரே என்னிடம் இகலப்பை மட்டுமே உள்ளது. அதை வைத்து என்னால் தலைப்பை தமிழில் தட்டச்சு செய்யமுடியவில்லை. அதற்காகப் பலமுறை திரி ஆரம்பிக்கமுடியாமல் வெளியேறிவிடுகிறேன்.

    என்னுடைய கணிணி என்னுடைய நிறுவனத்தினுடையது, ஆகையால் பல மென்பொருள்களை இதில் இறக்குமதி செய்யவேண்டாம் என்று நினைத்து இகலப்பை மட்டுமே உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். அதானல்தான் இந்தப் பிரச்சனை என்று நினைக்கிறேன்.

    இருந்தாலும் நீங்கள் கொடுத்து உதவியதற்கு நன்றி.

    நன்றி வணக்கம்
    ஆரென்
    இதோ - இந்த சுட்டிக்கு சென்றால் நேரடியாகத் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். இதனை File Menu யில் காணப்படும் - Save as என்பதன் மூலம் உங்கள் கணினியில் ஒரு தடவை பதிவு செய்து விட்டால் - இணைய இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்த முடியும்.

    http://www.islamkalvi.com/web/bamini2unicode.htm

    அல்லது, எமது தமிழ் மன்றத்தின் அடிப் பாகத்தில் காணப்படும் தட்டச்சு வசதியையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

    Install பண்ணத் தேவையில்லை.

    நட்புடன் - மஸாகி
    22082009
    ஆளுக்கொரு திறமையல்ல - எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் உண்டு..

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •