அக்காவின் கல்யாணத்திற்கு
அடுப்புக்கு ஆகுமென்று
அப்பா முடிவு கட்டி
வேரோடு சாய்த்த போது
அம்மா
லேசாக அழுதது நினைவில் இருக்கிறது
ஊரின் அடையாளாமே மாறி போனது
எனக்காவது பரவாயில்லை
என் மகன்
மரம் பற்றி புரிவது புத்தகத்தில தான்
அக்காவின் கல்யாணத்திற்கு
அடுப்புக்கு ஆகுமென்று
அப்பா முடிவு கட்டி
வேரோடு சாய்த்த போது
அம்மா
லேசாக அழுதது நினைவில் இருக்கிறது
ஊரின் அடையாளாமே மாறி போனது
எனக்காவது பரவாயில்லை
என் மகன்
மரம் பற்றி புரிவது புத்தகத்தில தான்
Last edited by அமரன்; 28-07-2009 at 10:31 AM.
நன்றாக உள்ளது. ஆனால் எங்கு படித்திர்கள் என்று சொன்னால் முழுதும் படிக்க வசதியாக இருக்கும்
அன்பே சிவம்
பானு.அருள்குமரன்,
உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்,
உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்
நினைத்தாலே நனைகிறது.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks