Results 1 to 6 of 6

Thread: மிக நீண்ட சூரிய கிரகணம்!(மெய்யாலுமே தானுங்கோ!)

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    58
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    15,448
    Downloads
    2
    Uploads
    0

    மிக நீண்ட சூரிய கிரகணம்!(மெய்யாலுமே தானுங்கோ!)

    ஆண்டவச் சூரியனை
    ஆணவ மதி மறைக்கும்
    அஞ்ஞானச் சூரிய கிரகணம்
    யுக யுகமாய் முடிவின்றித் தொடரும்!
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,803
    Post Thanks / Like
    iCash Credits
    59,050
    Downloads
    57
    Uploads
    0
    தொடரும் கிரகண மடிவில்
    சுரரும் சூரிய விழி
    படர்ந்த இருள் பஸ்பமாகும்
    அடர்ந்த திரு ஒளியில்..

    ஆணவ இருளை
    ஆதவ உளியால் மோத
    உடையும் மதி கிரகணம்..
    அன்புடன் ஆதி



  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    58
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    15,448
    Downloads
    2
    Uploads
    0
    அஞ்ஞான கிரகண முடிவைத்
    தரணிக்குப் பறைசாற்றும்
    மெய்ஞ்ஞானப் பின்னூட்டம்
    ஆதியின் குறும்பா!

    வஞ்ச நாக மதி
    ஆதி இருதய சூரியன்
    ஒளி முகந் திரும்ப
    முடிந்தது கிரகணம்!
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    79,611
    Downloads
    97
    Uploads
    2
    தன் இருப்பைக் காட்ட
    ஆணவ மதி தூக்கிய
    அழுத்தமிலா ஆயுதமாம்
    அஞ்ஞான கிரகணத்தை
    கருவாக்கிய
    நாகரா அண்ணாவுக்கும்
    அதை உடைக்கும்
    வழி சொன்ன ஆதிக்கும்
    வாழ்த்துகள் பல, பல...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,057
    Post Thanks / Like
    iCash Credits
    55,890
    Downloads
    18
    Uploads
    2
    எங்க ஊரில் மழை. மேகமூட்டம். ஆகையால் சூரியனைப் பார்க்கவில்லை இன்று.

  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    133,031
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by நாகரா View Post
    ஆண்டவச் சூரியனை
    ஆணவ மதி மறைக்கும்
    அஞ்ஞானச் சூரிய கிரகணம்
    யுக யுகமாய் முடிவின்றித் தொடரும்!
    வித்தியாசமான பார்வை. குறுகிய நேரத்திற்கு தன்னிடம் அடிமைகொள்ள எத்தனிக்கும் நிகழ்வு...

    சூப்பர்..
    http://en.wikipedia.org/wiki/Solar_e..._July_22,_2009
    (நான் இன்று காலை பார்த்தேன்... )
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •