Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: மீண்டும் டிராவிட்.....

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Sep 2008
    Location
    தற்போதைக்கு சிங்கை
    Posts
    180
    Post Thanks / Like
    iCash Credits
    9,024
    Downloads
    4
    Uploads
    0

    மீண்டும் டிராவிட்.....

    இந்திய அணியில் டிராவிட் மீண்டும் இடம் பெற்றுள்ளார். இரண்டு வருடங்களுக்கு பிறகு இடத்தை பிடித்துள்ள டிராவிட் என்ன செய்வார் என்று பார்ப்போம்
    அன்பே சிவம்
    பானு.அருள்குமரன்,
    உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்,
    உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ஓல்ட் ஈஸ் கோல்ட் என்பார்கள், அதுபோல்தான் திராவிடும்.

    தன்னுடைய திறமையை நிச்சயம் வெளிக்காட்டுவார் என்று நம்புவோம்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    இப்போ உள்ள சுஉழ்நிலைக்கு திராவிட் அல்லது சச்சின் அவசியம் இந்தியா அணிக்கு தேவை

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    டிராவிட் இந்திய அணி விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐ.சி.சி. கோப்பைக்கான 30 பேர்கள் கொண்ட உத்தேச பட்டியலில் டிராவிட் இடம் பெற்றிருப்பது சரி. ஆனால் போட்டிக்கு முன்பாக 15 பேர்களாக குறைக்கப்பட்டு, பின்னர் ஆடும் போது இடம்பெறும் 11 வீரர்களிலும் இடம் பெற வேண்டுமே...! தென்னாப்பிரிக்காவில் நன்றாக ஆடியதால் இடம் பெற்றிருக்கிறார்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    கடைசியில் என்ன நடக்கிறது எனப்பார்ப்போம்.
    புதியவர்களுக்கு ஈடு கொடுப்பாரா..

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    புதிதாக வந்த வீரர்கள் அனைவரும் பட்டால் பாக்கியம் கேஸ், ஆனால் திராவிட் நிலைமையறிந்து விளையாடுபவர். ஆகையால் திராவிட் டீம் உள்ளே வந்துள்ளதால் இந்தியாவிற்கு அதிகபலம் கிடைத்துள்ளது.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஆரென் அண்ணாவின் கருத்தினை ஏற்றுக் கொள்கிறேன், திராவிட் உள்ளே வந்தால் தோனி போன்றவர்கள் பொறுப்பாக ஆடுகிறேன் பேர்வழியென பந்துக்களை வீணாக்க வேண்டியதில்லை...

    அந்த பொறுப்பான வேலையை திராவிட்டிடம் விட்டு விட்டு இயல்பான ஆட்டத்தினை ஆடலாம்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #8
    இனியவர் பண்பட்டவர் அய்யா's Avatar
    Join Date
    22 May 2007
    Location
    புதுச்சேரி.
    Posts
    541
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    திராவிடின் பலமே அவருடைய பொறுமையான ஆட்ட முறைதான். ஐந்து நாள் போட்டிகளுக்கு அவரைப்போன்றோர் மிக அவசியம். கட்டை போட்டே வீச்சாளர்களின் மன உறுதியையும், உடல் சக்தியையும் குன்றச்செய்ய திராவிடால் இயலும்.

    அதேநேரத்தில், திராவிடின் பொறுமை குலைந்தால் அடுத்த நொடியே ஆட்டமிழப்பதும் உண்டு. அவசரப்பட்டு, பந்தைச் சரியாக கணிக்கத்தவறி, 'வேலியில் போகும் ஓணானை காதில் பிடித்து விட்டுக்கொண்ட' கதையாக அடிக்கடி ப்ளேய்ட் இன் ஆகி வெளியேறுவதைக் கண்டிருக்கலாம்.
    வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அய்யா View Post
    அதேநேரத்தில், திராவிடின் பொறுமை குலைந்தால் அடுத்த நொடியே ஆட்டமிழப்பதும் உண்டு. அவசரப்பட்டு, பந்தைச் சரியாக கணிக்கத்தவறி, 'வேலியில் போகும் ஓணானை காதில் பிடித்து விட்டுக்கொண்ட' கதையாக அடிக்கடி ப்ளேய்ட் இன் ஆகி வெளியேறுவதைக் கண்டிருக்கலாம்.
    திராவிட் அப்படி பொறுமையாக ஆடாது போவதற்கும் கிரிக்கட் சூதாட்டங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ...??

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் பால்ராஜ்'s Avatar
    Join Date
    13 Apr 2009
    Location
    Logam
    Posts
    417
    Post Thanks / Like
    iCash Credits
    27,575
    Downloads
    8
    Uploads
    0
    திராவிட்-இன் திறமை 'தாக்கு'ப் பிடிப்பதில்
    வெற்றி பெற வாழ்த்துக்கள்..

    அன்றைக்கு அவசரப்பட்டு தலைமைப் பதவியை விட்டுக் கொடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது.
    பா.ரா.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Mar 2009
    Location
    திருச்சி இப்போது வேலைக்காக சிங்கை
    Posts
    143
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    ஓல்ட் ஈஸ் கோல்ட் என்பார்கள், அதுபோல்தான் திராவிடும்.
    தன்னுடைய திறமையை நிச்சயம் வெளிக்காட்டுவார் என்று நம்புவோம்.
    Quote Originally Posted by aren View Post
    புதிதாக வந்த வீரர்கள் அனைவரும் பட்டால் பாக்கியம் கேஸ், ஆனால் திராவிட் நிலைமையறிந்து விளையாடுபவர். ஆகையால் திராவிட் டீம் உள்ளே வந்துள்ளதால் இந்தியாவிற்கு அதிகபலம் கிடைத்துள்ளது.
    ஆரென் சார் இருந்தாலும் திராவிடுக்கு ரொம்பதான் சப்போர்ட் செய்யுரிங்க ஆஸ்த்திரேலியா டெஸ்ட் சீரியசில் அவர் கோட்டை விட்ட காட்ச்சுகளை நீங்கள் பார்க்கவில்லையா

    இப்படியே அனுபவம் வேனும் அனுபவம் வேனும்னு சொல்லிக்கிட்டு பழைய வீரர்களை மீண்டும் சேர்த்தால் நம்ம இளம் வீரர்களை எப்போதன் தயார்படுத்துவது.

    சரி சேர்த்துட்டாங்க நல்லா விளையாண்டா ரொம்ப சந்தோஷம். பார்ப்போம் நம்ம டீம் ஜெயிப்பதுக்கு திராவிடின் பங்கு எந்த அளவுக்கு இருக்க போகிறது என்று. பீல்டிங் செய்யும் அட்லீஸ் ஒரு முறையாது பந்தை துரத்தாமல் டைவ் அடித்து பிடிக்கிறார்னு பார்ப்போம்
    -------------------
    என்றும் நட்புடன்
    ஜாக்

    எனது அறிமுகம் உங்களுக்காக

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஜாக், அத்துடன் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணிக்காக இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் திராவிட் ஆடிய ஆட்டங்களையும் நாம் மறக்கக் கூடாது தானே ...

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •