Results 1 to 2 of 2

Thread: ஐ.சி.சி.அட்டவணையில் ஐ.பி.எல் போட்டிக்கு இடம் கிடையாது

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0

    ஐ.சி.சி.அட்டவணையில் ஐ.பி.எல் போட்டிக்கு இடம் கிடையாது

    ஐ.சி.சி.அட்டவணையில் ஐ.பி.எல் போட்டிக்கு இடம் கிடையாது


    இந்தியா கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் ஐ.பி.எல் போட்டி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வீரர்களுக்கு பணத்தை அள்ளி கொடுக்கிறது.ஆனால் எல்லா விரர்களும் விளையாட முடிவதில்லை.அந்த சமயத்தில் சில அணிகளுக்கு சர்வதேச போட்டிகள் வந்து விடுகின்றன. எனவே இதனையும் ஐ.சி.சி அட்டவணையில் சேர்ந்து விட்டால் இது போன்ற பிரச்சனை இருக்காது.எல்லா விரர்களும் விளையாட முடியும்.எனவே இதனை ஐசிசி அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று பல வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஐசிசி அட்டவணையில் ஐபிலுக்கு நிரந்தர இடம் கொடுக்க முடியாது என்றும், இதை பற்றி பரிசீலிக்கவெ இல்லை என்று அதன் தலைவர் டேவில் மொர்கான் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறும் போது, "ஒய்வு பெறும் நிலையில் உள்ள விரர்கள் வேண்டுமென்றால் ஐ.பி.எல் போன்ற் உள்ளுர் தொடர்களின் விலையாட விரும்புவார்கள். ஆனால் இளமையான,திறமையான விரர்கள் தங்கள் நாட்டு அணிக்காக விளையாடுவதையே முதன்மையாக கருதுவார்கள் என்பதால் இதில் எந்த பிரச்சனை ஏற்படாது " என்றார்.

  2. #2
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    செய்திக்கு நன்றி தோழரே!

    நல்லது தான். ஐபில் போன்ற தனியார் போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டுவதால் நாட்டிற்காக விளையாடும் போது முழு அர்பணிப்பை செலுத்த முடியாத நிலை வரும்.
    பரஞ்சோதி


Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •