நண்பர் தமிழ்நெஞம் அவர்கள் நெருப்பு நரி 3.5 வெளிவந்ததை அறிமுகப்படுத்தினார், ஆனால் தமிழில் வெளிவந்ததை அவர் குறிப்பிட தவறிவிட்டார். நெருப்பு நரி பீட்டா மொழிகளில் தமிழ் நெருப்பு நரி 3.5 வெளிவந்துள்ளது.

இதில் பிரச்சனை என்னவென்றால் தமிழ் நெருப்பு நரி 3.5 (பீட்டா) இரண்டு பதிப்புகளாக வெளியிட்டுள்ளனர்.


தமிழ் நெருப்பு நரி 3.5 (பீட்டா)
தமிழ் (இலங்கை) நெருப்பு நரி 3.5 (பீட்டா) சாளரம் : http://ta-lk.www.mozilla.com/ta-LK/

இவ்விரு பதிப்புகளிளும் சிறு சிறு வித்தியாசங்கள் மட்டுமே இருக்கும் என நம்புகிறோம்.தமிழ் நெருப்பு நரி 3.5 (பீட்டா) சாளரம் : http://ta.www.mozilla.com/ta/நன்றி : கார்த்திகேயன்