Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 14 of 14

Thread: ஜி-மெயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டால் என்ன செய்வது?

                  
   
   
  1. #13
    Awaiting பண்பட்டவர் Honeytamil's Avatar
    Join Date
    04 Feb 2009
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0
    இந்த மென்பொருளை பயன்படுத்தினால் எமது தகவல்கள் திருடப்பட்டுவிடுமோ என பயப்படுபவர்களும் இருக்கிறார்கள். அனால் இந்த மென்பொருள் கூகிளினால் பரிந்த்துரைக்கப்பட்ட மென்பொருளாகும் .

    http://www.google.com/enterprise/mar...76548951023888

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் அவுட்லுக்கிலோ, எடூராவோ பயன்படுத்தி ஜிமெயில் சர்வரிலிருந்து முக்கியமான தகவல்களை இறக்கி வைத்து விடுங்கள். ஏன் என்றால், நமது மெயில் வாட்ச் செய்யப்படுகிறதோ என்ற ஐய்யம் எனக்கு இருக்கிறது. மேலும், உடனுக்குடன் ஜிமெயில் சர்வரிலிருந்து அந்த மெயிலை அழித்து விடவும்.

    பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமொன்று கணிணிக்கும் கணிணிக்குமிடையே தகவல் பரிமாற்றம் செய்ய, தனிப்பட்ட நபருக்கான இலவச சாஃப்ட்வேரை வழங்கி வருகிறது. அந்த சாஃப்ட்வேர் மூலம் பிறர் நம்மைக் கவனிக்கின்றார்கள் என்பதை இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன். ஆகவே நெட் மீட்டிங் என்ற சாஃப்ட்வேரைத் தவிர வேறொன்றையும் பயன்படுத்த வேண்டாமென்றும் கேட்டுக் கொள்கிறேன். அனுபவத்தில் எழுதுகிறேன்.
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •