Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 15 of 15

Thread: நண்பர்களே உதவுங்கள்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    இருக்காது அகத்தியன்..

    அன்புரசிகன் சொன்னதை முயன்றீர்களா ? எதாவது நன்செய்தி உண்டா ?

    அல்லது எந்த பயனும் இல்லையா ?

    என்ன பிழை குறிப்பு வருகிறது என்று சொல்லுங்கள்.. உதவ ஏதுவாக இருக்கும்..
    அன்புடன் ஆதி



  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    .deb file-ஐ தரவிறக்க செய்த பிறகு.. அதனை சுட்டியால் இருமுறை கிளிக் செய்யவும்..

    installation துவங்கும் மற்ற தேவையான pakage-களையும் அது தானாக தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளும்..


    இது உதவுமா பாருங்கோ ?
    அன்புடன் ஆதி



  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    இன்ஸ்டால் செய்கையில் இது போன்ற பிழை குறிப்பு தெறித்தால்

    Error: Dependency not satisfiable: libqt4-core

    Application --> Accessories --> Terminal

    சென்று

    /home/adhi# apt-get install libqt4-core அல்லது

    /home/adhi$ sudo apt-get install libqt4-core

    # - admin prompt

    $ - Normal User Prompt

    command-ஐ பயன் படுத்தி இன்ஸ்டால் செய்துவிட்டு முயற்சிக்கவும்..
    அன்புடன் ஆதி



Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •