மன்றம் மிக அழகாக இருக்கிறது
மன்றம் மிக அழகாக இருக்கிறது
நம் மன்றம் முன்பைவிட நன்கு பிரகாசமாக தென்படுகிறது.
இந்த கலர மாத்தாதீங்கனு நான் முன்பே சொன்னேன்... இப்ப மீண்டும் அதே வர்ணம்.
ஒரு கேள்வி, மன்ற உருப்பினர்களை மொத்தமாக எங்கே காண்வது?
முன்பு மெம்பர் என்ற சுட்டி தலைப்பிலே இருக்கும் அதை அழுத்தி காணலாம். இப்பொழுது அந்த மெம்பர் சுட்டியை வேறேங்கும் நகர்த்தி விட்டீர்களா!! காணவில்லையே!
நன்றி.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
Communityஇல் உள்ளது.
இன்னும் மன்ற வேலை முடியவில்லையா... ஏனென்றால் எனக்கு இன்னும் லாகின் பிரச்சனை இருக்கிறது.அதனால் கேட்டேன்.
நன்றி அமரா.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
இனிமேல் மைதிலி கூட மன்றத்தில் கவிதை எழுதமுடியும். எழுத்து உதவி இருக்கிறது.
தலை அவர்களால் மைதிலியை தாக்கமுடியாது
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks