Results 1 to 4 of 4

Thread: தந்தைக்கு ஒரு நாள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0

    தந்தைக்கு ஒரு நாள்

    உன் அன்பில் வளர்ந்தேன்,,
    உன் வழிகாட்டலில் நிமிர்ந்தேன்,
    உன் கண்டிப்பில் நெறியானேன்,
    உன்னால் இன்று நான் மதிக்கப்படுகிரேன்,
    நீயே எனது முதல் குரு,
    நீயே எனது வழிகாட்டி,
    நீயே எனது தெய்வம்,
    தந்தையே,
    நான் சிறப்படையும் பொழுது நீ என் பக்கத்தில் இல்லையே,
    தந்தையே உனை நினைக்கின்றேன்.

    அனைத்து தந்தைமார்களுக்கும்
    தந்தையர் தின வாழ்த்துக்கள்
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  2. #2
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    அதெப்படி மனோ அண்ணா... இந்த தேதிகளை எல்லாம் மறக்காமல் இருக்கிறீர்கள். அதற்காகவே உங்களுக்கொரு பாராட்டு விழா எடுக்கலாம்.


    நான் சிறப்படையும் பொழுது நீ என் பக்கத்தில் இல்லையே,
    12 வயதில் தந்தையை இழந்தவள் என்பதால் எனக்கும் அந்த ஏக்கம் புரிகிறது அண்ணா.


    குடும்பத்திற்காக உழைக்கும் அனைத்து தந்தையருக்கும்
    தகப்பன் தின வாழ்த்துகள்.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    அருகில் அருவமாய்
    இருக்கிறார்
    உம் சிறப்பை
    அருமையாய் இரசிக்கிறார்
    உம் தந்தை.

    பாசக் கவிக்கு வாழ்த்துக்கள் மனோ
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  4. #4
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    ஒவ்வொரு குடும்பங்களின் ( பொருளாதார, சமூக) விடுதலைக்கும் போராடும் ஒவ்வொரு இந்திய அப்பாக்களும் ஒவ்வொரு காந்திகளே...!

    வாழ்த்துக்கள் மனோ!
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •