Results 1 to 4 of 4

Thread: கணினியில் எனக்கு ஒரு சந்தேகம்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர் kalaiselvan2's Avatar
    Join Date
    27 Jul 2008
    Location
    https://t.me/pump_upp
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    24,651
    Downloads
    2
    Uploads
    0

    கணினியில் எனக்கு ஒரு சந்தேகம்

    அய்யா எனது கணினியில் எந்த ஒரு ப்ரோக்ராம் icon கிளிக் செய்தலும் Spyware protect 2009 மூலம் spyware allert வருகிறது அதற்கு என்ன செய்ய என் கணினயும் வேகமாக iyangavillai

  2. #2
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2008
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    35
    Uploads
    0
    அதுவே ஸ்பை வேர்தான்.. இணையம் மூலம் ஸ்கேன் செய்யுங்கள். அல்லது sagfemode -உள் நுழைந்து இது போன்ற மென்பொருள்களை நீக்குங்கள். முக்கியமா சி ட்ரைவில் எந்த கோப்புக்களையும் வைக்காதீர்கள் எக்காலத்திலும்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    Quote Originally Posted by kalaiselvan21 View Post
    அய்யா எனது கணினியில் எந்த ஒரு ப்ரோக்ராம் icon கிளிக் செய்தலும் Spyware protect 2009 மூலம் spyware allert வருகிறது அதற்கு என்ன செய்ய என் கணினயும் வேகமாக iyangavillai
    Quote Originally Posted by selvamurali View Post
    அதுவே ஸ்பை வேர்தான்.. இணையம் மூலம் ஸ்கேன் செய்யுங்கள். அல்லது sagfemode -உள் நுழைந்து இது போன்ற மென்பொருள்களை நீக்குங்கள். முக்கியமா சி ட்ரைவில் எந்த கோப்புக்களையும் வைக்காதீர்கள் எக்காலத்திலும்
    அண்ணா மேலே பதிந்த இரண்டு பேரும் இங்கே பதிவிட்டவுடன் ரயிலை பிடித்து எங்கும் செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்தீர்களா என்ன?.

    பதிந்தவுடன் ஒருமுறை பார்த்து பிழை திருத்துங்கள், நீங்கள் பதிந்ததை மன்றத்தில் எல்லோரும் பார்ப்பார்கள். பிழை இல்லாத பதிவிற்கு நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான் மன்றத்தின் தரம் உயரும் நண்பர்களே, இதனை தவறுதலாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

    முதல் பதிவு பிழை திருத்தியது

    Quote Originally Posted by kalaiselvan21 View Post
    அய்யா, எனது கணினியில் எந்த ஒரு ப்ரோக்ராம் icon கிளிக் செய்தலும் Spyware protect 2009 மூலம் spyware alert வருகிறது. அது வராமலிருக்க என்ன செய்ய வேண்டும். இதனால் என் கணினியும் தற்போது வேகமாக இயங்கவில்லை

    இரண்டாம் பதிவு பிழை திருத்தியது
    Quote Originally Posted by selvamurali View Post
    அது ஸ்பைவேர்தான். இணையம் மூலம் ஸ்கேன் செய்யுங்கள். அல்லது safemode மூலம் -உள் நுழைந்து இது போன்ற நச்சுமென்பொருள்களை நீக்குங்கள். முக்கியமாக சி ட்ரைவில் நீங்கள் உருவாக்கிய எந்த கோப்புக்களையும் சேமித்து வைக்காதீர்கள், எக்காலத்திலும்
    திரி ஆரம்பிப்பதில் இருக்கும் ஆர்வம் அவசரம் அந்த பகுதிக்கான முந்தைய திரிகளை பார்ப்பதில் இல்லையே நண்பரே, உங்கள் நோக்கம் பிரச்சினைக்கு தீர்வு உடனே வேண்டும் என்றால்

    கணினியை Trojon வைரஸ்களில் இருந்து காப்பாற்ற ஏதாவது மென்பொருள் இருக்கிறதா?
    மகாபிரபு (25-05-2009)


    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20295

    இந்த திரி சென்று பாருங்கள். முன்னரே இருக்கும் தலைப்புகளில் திரி ஆரம்பித்து தள்ளாதீர்கள். இதனால் ஒரு பயனும் உங்களுக்கு கிடைக்காது.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  4. #4
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    15 Feb 2008
    Location
    தற்போது மலேசியா
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    1
    Uploads
    0
    இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். your uninstaller2008pro
    Spyware protect 2009 இதன் ஐகான் தெரியும். uninstall செய்தால் உங்கள் பிரச்சனை முடிந்துவிடும். முயற்சி செய்து பாருங்கள். (ட்ரயல் வேர்சன் மட்டும்)
    வாழ்க தமிழ், வெல்க தமிழீழம்
    நன்றியுடன், புதியவன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •