Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 20 of 20

Thread: கணினியை Trojon வைரஸ்களில் இருந்து காப்பாற்ற ஏதாவது மென்பொருள் இருக்கிறதா?

                  
   
   
  1. #13
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by praveen
    சேப் மோடில் சென்றவுடன் ரண் விண்டோவில் (ஸ்டார்ட் மெனுவில் இருக்கும்) %temp% என்பதை கொடுத்து எண்டர் செய்தால் டெம்பரவரி போல்டர் தெரியவரும், அதில் இருக்கும் அனைத்து போல்டர்களையும் நீக்கி விடலாம், ஏனென்றால் முக்கால்வாசி நச்சுமென்பொருட்கள் அந்த இடத்தில் இருந்து தான் இயங்குகின்றன.
    எந்த பிரச்சனையும் இல்லாத கணிணியில் இதை செய்து இந்த ‘டெம்’ பைல்களை நீக்கலாமா?
    அன்புடன் உதயா

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    Quote Originally Posted by உதயா View Post
    எந்த பிரச்சனையும் இல்லாத கணிணியில் இதை செய்து இந்த ‘டெம்’ பைல்களை நீக்கலாமா?
    உங்கள் கம்ப்யூட்டரில் எந்த அப்ளிகேசனும் திறந்து இல்லாத நிலையில், புதிதாக ஒரு மென்பொருள்/டிரைவர் பதிந்து அது கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்ய சொன்னபோதும், பிறகு செய்து கொள்கிறேன் என்று இல்லாத நிலையில்.

    இந்த மாதிரி டெம்ப் பைல்களை அழிக்கலாம், அத்தோடு ரீஸைகிள் பின்னையும் சுத்தம் செய்யலாம். மேலும் இம்மாதிரி டெம்ப் பைல்களை அழிப்பதில் பிழை செய்தி வந்தால், மை கம்ப்யூட்டர் என்று இயங்குதளம் பதிந்திருக்கும் டிரைவை (பொதுவாக C: ) ரைட் கிளிக் செய்து புராபெர்டிஸ் பார்த்தால் அதில் ஒரு பை சார்ட் அருகில் டிஸ்க் கிளினப் வரும் அதில் சென்றும் டெம்ப் பைல்களை கிளிக் செய்து நீக்கலாம்.

    பொதுவாக அடிக்கடி(வாரம் ஒருமுறை) இந்த மாதிரி செய்தால் குறைந்த வேகம்/இடம் உள்ள கம்ப்யூட்டர் உள்ளவர் சற்று கூடுதல் வேகம்/இடம் கிடைக்க கூடும். பொதுவாக வேர்டு, எக்ஸல், ஆட்டோகேட் இம்மாதிரி தினப்படி அதிக பைல்களை திறந்து எடிட் செய்து வருபவர்கள் நிச்சயம் போதுமான கால அளவில் டெம்ப் பைல்களை நீக்குவது சிறந்தது.

    அதே போல வாரம் ஒருமுறை இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள டெம்ப் பைல்களை நீக்குவதும் நல்லது தான்.

    இம்மாதிரி தனித்தனியாக செய்வதற்கு பதில் பாரதி அவர்கள் முன்னர் சொன்னது மாதிரி Cகிளினர் என்ற மென்பொருள் (முற்றிலும் இலவசம் தான்) கொண்டும் சுத்தம் செய்து வரலாம்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  3. #15
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    மிக்க நன்றி ப்ரவீன்.
    அன்புடன் உதயா

  4. #16
    இளம் புயல் பண்பட்டவர் சிறுபிள்ளை's Avatar
    Join Date
    10 Nov 2008
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    6
    Uploads
    0
    மிக்க நன்றி ப்ரவின்..
    இதயும் முயற்சிக்க்லாம்.. சூப்பர் ஆன்ட்டி வைரஸ்... இலவசம் நல்ல தரம்.

    கூகுளில் நான் சொன்ன பேர ஆங்கிலத்தில் தட்டுங்கள்...
    "தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை"



    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம்.

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    எனது அனுபவத்தில் ஷோண் அலார்ம் (zonealarm) http://www.zonealarm.com/security/en...e-download.htm

    இலவச நெருப்புச்சுவர் மென்பொருள்.

    இதை நிறுவிக் கொண்டால் நம்மைக் கேட்டுவிட்டுத்தான் இணைய இணைப்பை எந்த மென்பொருளானாலும் பயன்படுத்தும்.

    அதே போன்று வெளியிலிருந்து வரும் அனாமத்து இணைப்புகளையும் துண்டித்து விடலாம்.

    நச்சுக்கொல்லி மென்பொருளோடு இதையும் நிறுவுவது நல்லது.

    என் அனுபவத்தில் இது நல்ல நெருப்புச்சுவர்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  6. #18
    இளையவர் பண்பட்டவர் பிரம்மத்ராஜா's Avatar
    Join Date
    01 Jul 2009
    Location
    பிள்ளைத்தோப்பு,குமரிமாவட்டம்
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    8,941
    Downloads
    25
    Uploads
    0
    நான் எனது கணினியில் AVG version 8 ஆன்டி வைரஸ் இலவச மென்பொருளை நிறுவினேன் ஆனால் அதை அப்டேட் செய்ய முடியவில்லை ஏன் என்று தெரியவில்லை மட்டுமல்ல AVG வெப்சைட்டும் திறக்கவில்லை நண்பர்கள் நிவர்த்தி செய்ய உதவவும்
    நீதியாய் வாழ்வோம் நம்முள் இறைவனை காண்போம்

  7. #19
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு நண்பரே,

    இதே சுட்டியில் நண்பர் பிரவீண் சொன்ன வழிமுறைகளை கடைபிடித்தீர்களா...?

    மேலும் உங்கள் கேள்விகளை மிகவும் விளக்கமாக தராவிட்டால் உதவ முற்படுபவர்களுக்கு மிகுந்த சிரமம உண்டாகும். உங்களுக்கும் தேவையான பதில் கிடைக்காமல் போகக்கூடும்.


    Quote Originally Posted by praveen View Post
    ஒவ்வொருவரும் அவரவர் கனினியில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமான பைல்கள் இவை, ஆபத்து நேரத்தில் உதவும் மென்பொருட்கள்.
    http://siri.geekstogo.com/SmitfraudFix.php (முழுக்க இலவசம் பிரியப்பட்டால் அன்பளிக்கலாம், கட்டாயமில்லை)

    http://download.cnet.com/Trend-Micro...-10227353.html (இலவச மென்பொருள்)

    http://rs154.rapidshare.com/files/79783905/RRT.exe (தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவசம்)

    ஒரு கம்ப்யூட்டரில் நச்சுநிரல் தொற்று இருப்பதாக அறிந்தால், உடனே அந்தக்கணினியில் பதிந்திருக்கும் நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருளை அப்டேட் செய்து இனைய தொடர்பை துண்டித்து, கீழே கண்டவாறு செய்யவும்

    1) கம்ப்யூட்டரை சேப் மோடிற்கு கொண்டு செல்லவும், (கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து அது பீப் என்று இயங்க தொடங்கும் போது F8 key யை விட்டு விட்டு அழுத்தினால் விண்டோஸ் ஸ்டார் மெனு தெரியவரும்., சமயத்தில் சில இண்டெல் மதர்போட்டு வகையறாக்களில் எதில் பூட் செய்ய என்று கேட்கும், அதில் ஹார்ட்டிஸ்க் என்பதை செலக்ட் செய்து அடுத்து F8 key யை விட்டு விட்டு அழுத்தினால் விண்டோஸ் ஸ்டார் மெனு தெரியவரும்)

    2) சேப் மோடில் சென்றவுடன் ரண் விண்டோவில் (ஸ்டார்ட் மெனுவில் இருக்கும்) %temp% என்பதை கொடுத்து எண்டர் செய்தால் டெம்பரவரி போல்டர் தெரியவரும், அதில் இருக்கும் அனைத்து போல்டர்களையும் நீக்கி விடலாம், ஏனென்றால் முக்கால்வாசி நச்சுமென்பொருட்கள் அந்த இடத்தில் இருந்து தான் இயங்குகின்றன.

    3)அடுத்து முன்னரே பதிவிறக்கி வைத்திருக்கும் கீழே கண்ட மென்பொருட்களை ஒவ்வொன்றாக இயக்கவும்.

    அ) ரீமூவ் ரெஸ்ட்ரக்ஸன் டூல் (RRT)
    ஆரம்பத்தில் (வனிகம்)தெரியாமால் அந்த மென்பொருள் தயாரிப்பாளர் ஒருமுறை இலவசமாக கொடுத்தனர், அந்த டூல் மிகவும் சிறப்பாக கீழே கண்ட நச்சுநிரஆல் ஏற்படும் விண்டோஸ் பிழைகளை சிறப்பாக மாற்றியமைக்கிறது.

    ctl+alt+del என்பதை எனேபில் செய்ய
    டாஸ்க்மேனஜரை எனேபில் செய்ய
    ரெஜ் எடிட் எனேபில் செய்ய
    போல்டர் ஆப்சனை எனேபில் செய்ய
    இப்படி சில முக்கியமான வசதிகளை சரி செய்து தருகிறது.


    ஆ) ஸ்மித்ப்ராடுபிக்ஸ்

    இந்த மென்பொருள் சேப்மோடில் தான் சிறப்பாக இயங்கும், இதனை இயக்கிய பின்னர் 2 என்ற ஆப்சனை தேர்ந்தெடுந்தால் போதும். இடையே அது ரிஜிஸ்ட்ரியை க்ளின் செய்யவா என்னும் போது யெஸ் என்பதற்கு Y என்று கொடுக்கவும்.

    [media]http://siri.geekstogo.com/Bitmaps/Fix01b.png[/media]

    [media]http://siri.geekstogo.com/Bitmaps/Fix02b.png[/media]

    இ)ஹைஜாக்திஸ்
    இந்த மென்பொருளை இயக்கி மறைந்திருந்து நம் கம்ப்யூட்டரில் தானே தோன்றும் நச்சுநிரல்களை கண்டறிந்து நீக்கலாம்.

    இதன் பின்னர் மறக்காமல் உங்கள் நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருளை இயக்கி முழுக்கம்ப்யூட்டரையும் ஒருமுறை சோதித்து பார்த்து தேவையான நடவடிக்கை எடுத்து பின் ரீ ஸ்டார்ட் செய்து பாருங்கள்.

  8. #20
    புதியவர்
    Join Date
    03 Aug 2008
    Location
    In Chennai
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    23,766
    Downloads
    2
    Uploads
    0
    இத்தகைய நேரத்தில் நான் கோம்போபிக்ஸ் (COMBOFIX) என்ற இலவச ப்ரோகிராம்மை பயன்படுத்துவேன். டவுன்லோட் செய்ய http://download.bleepingcomputer.com/sUBs/ComboFix.exe என்ற லிங்கை சொடுக்கவும்.

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •