Results 1 to 10 of 10

Thread: அபுதாபில் மன்றம் தடை செய்யப்பட்டதா?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0

    அபுதாபில் மன்றம் தடை செய்யப்பட்டதா?

    அன்பு நண்பர்களே,

    இன்று வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் 9 மணிவரை என்னால் மன்றத்தில் நுழைய முடியவில்லை.
    இந்த தளம் தடை செய்யப்பட்டது என்ற அறிவிப்புதான் வந்து கொண்டிருந்தது.
    பிறகு வேலைக்குச் சென்று திரும்பி மதியம் இப்போது லாகின் செய்தபோது தடையில்லாமல் மன்றம் திறந்தது!
    ஏன் என்று புரியவில்லை.
    வேறு யாருக்கேனும் இந்த பிரச்சினை இருந்ததா?

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    எனக்கும் அந்த பிரச்சனை இருந்தது. ஆகையால் கவலை வேண்டாம். நம் மன்றத்தை யாரும் தடை செய்யமாட்டார்கள்.

    நம் நல்லதையே பேசுகிறோம், எழுதுகிறோம், படிக்கிறோம். ஆகையால் எந்த அசம்பாவிதமும் நடக்காது.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    எனக்கும் கடந்த மூன்று நாட்களாக இதே பிரச்சனை வந்தது, தடைப்பட்டு விட்டது என்று வந்தது. நானும் பயந்துவிட்டேன் கடந்த சில நாட்களாக நாம் சில முக்கிய பிரச்சனைகளை பற்றி பேசி வருவதால் நம் மன்றத்தை தடை செய்துவிட்டார்கள் என்று பயந்துவிட்டேன். ஆரென் அண்ணா சொல்வது போல

    நாம் நல்லதையே பேசுகிறோம், எழுதுகிறோம், படிக்கிறோம். ஆகையால் எந்த அசம்பாவிதமும் நடக்காது.

    என்று மனதை தேத்திக் கொண்டு மதியம் வந்தேன், இப்பொழுது தடையில்லாமல் உள்ளே வரமுடிகிறது.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    எனக்கும் வந்தது.. ப்ரௌஸரின் குக்கீஸை டெலிட் செய்ததும் சரியாகிவிட்டது..

    அறிஞர் அண்ணா வந்தால் காரணம் தெரியும் என்று நம்புகிறேன்..
    அன்புடன் ஆதி



  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Database Error னு வந்தது. பயந்துட்டேன்.. ஏதாவது டேட்டா அழிஞ்சிருக்குமோன்னு..

    எதுக்கும் ஒரு Backup எடுத்து வையுங்க...

  6. #6
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    ஏதும் பராமரிப்பு பணிகள் நடந்து இருக்கும் என நினைக்கிறேன்...இந்தியாவிலும் 1 மணி நேரம் தடை பட்டது
    ஜெயிப்பது நிஜம்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பயப்படாதீங்க ஆதவா! அப்படி எல்லாம் ஆகாது.

    வழக்கமான பராமரிப்பு வேலைதான்.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    ஆமாம்.. எனக்கும் வந்தது. ஆனால், இன்று காலையில் மட்டும் தான். டேடாபேஸ் எரர் என்று தான் வந்தது.
    பராமரிப்பு வேலை என்றாலும் சொல்லாமல் திடீரென செய்ய மாட்டார்களே என்று யோசித்தேன்.

    மதியத்தில் நிலைமை சரியானது கண்டு மகிழ்ச்சி.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    எமது பங்களிப்பு சட்டவிரோதமானதாக இருந்தால்த்தானே எங்காவது தடைசெய்ய...
    ஆகையால் கவலைகொள்ளத் தேவையில்லை.

  10. #10
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    [media]http://upload.wikimedia.org/wikipedia/en/a/a7/Block_etisalat_3.jpg[/media]

    அமீரகத்தில் இவ்வாறு வராத வரைக்கும் கவலை வேண்டாம். அவ்வகையான நிலையில் மன்னமும் இல்லை. Database error பலதடவை முன்பு எனக்கு வந்திருக்கிறது...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •