Quote Originally Posted by itsjai View Post
இல்லை நண்பரே con என்பது console என்பதன் விரிவாக்கம். நீங்கள் ஒரு example.txt பைலை டாஸ் மோடில் பார்க்க பயன்படுத்துவது TYPE EXAMPLE.TXT என்பது தான். அதையே மாற்றி
TYPE CON EXAMPLE.TXT என்று பதித்தால் உங்களது திரையில் அந்த example.txt தெரியும்.
இதே போல் இன்னும் பல உள்ளன. இவை அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட பாகத்தை குறிப்பவை.
CON, PRN, AUX, CLOCK$, NUL
COM0, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9
LPT0, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, and LPT9.

இதை நன்றாய் அறிவேன் ஜெய்.. நானிங்கு சொல்வது..

CON என்று ஒரு file-ல் type செய்து save செய்துவிட்டு மீண்டும் திறந்தால் ASCII-ஆக மாறியிருக்கும் என்பதைதான் ஈஸ்டர் எஃ என்று சொல்கிறேன்..