Results 1 to 6 of 6

Thread: புதிய தட்டச்சாளர்களுக்காகத்தான் இந்த வசதி வேர்டில் உள்ளது

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் anna's Avatar
    Join Date
    20 Dec 2007
    Location
    MADURAVOYAL
    Age
    53
    Posts
    434
    Post Thanks / Like
    iCash Credits
    11,629
    Downloads
    47
    Uploads
    0

    புதிய தட்டச்சாளர்களுக்காகத்தான் இந்த வசதி வேர்டில் உள்ளது

    புதியதாக தட்டச்சு செய்பவர்களுக்கு உதவி செய்ய ஒரு புதிய யுக்தி ஒன்று உள்ளது . அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது முதலில் மைக்ரோசாப்ட் வேர்ட் பைலை திறந்து கொள்ளுங்கள். பின்பு கீழ் காணுவதை அப்படியே டைப் செய்து எண்டர் தட்டுங்கள். என்ன நடக்குது என பாருங்கள். புதிய தட்டச்சாளர்களுக்காகத்தான் இந்த வசதி வேர்டில் உள்ளது . ரொம்ப காமெடியாக இருக்கா

    =rand (200, 99)
    தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
    கற்றனைத்தூறும் அறிவு

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    இதனால் ஏதாவது பிரயோசனம் இருக்கின்றதா அல்லது ஜோக்கா?

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    இதனால் எப்படி என்று சொல்லுங்கள்.தெரிந்து கொள்ளலாம்

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    The quick brown fox jumps over the lazy dog

    மேலே கண்ட வார்த்தை பலவரிகளில் வருகிறது, இந்த வார்த்தையில் ஆங்கிலத்தில் உள்ள் அனைத்து எழுத்துக்களும் உள்ளதால் டைப் செய்து பார்ப்பவர் எளிதில் அனைத்து கீ களையும் தட்டச்சு செய்து பார்க்க இயலும் என்று தந்திருக்கிறார்கள் போல.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  5. #5
    இளையவர் பண்பட்டவர் kalaiselvan2's Avatar
    Join Date
    27 Jul 2008
    Location
    https://t.me/pump_upp
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    24,651
    Downloads
    2
    Uploads
    0
    இது என்னுடைய பைலில் வேலை செய்யவில்லையே

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    118
    Post Thanks / Like
    iCash Credits
    30,181
    Downloads
    33
    Uploads
    0
    வேர்ட் வேலை செய்யும் முறையை விளக்குகிறது
    Last edited by Vanambadi; 02-08-2016 at 05:45 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •