நண்பர்களே உங்களிடம் புகைப்படங்கள் நிறைய உள்ளதா அதை எல்லாம் ஒரு வீடியோவாக மாற்றினால் நல்லா இருக்கும் என தோன்றுகிறதா? அதற்கான இலவச மென்பொருள் Photo to Video Converter

அது கீழ்கண்ட் சுட்டியில் உள்ளது.

http://www.dvdcopyrip.com/download/Photo2Video.exe

இதன் சிறப்பம்சங்கள்
1. BMP, EMF, GIF, J2K, JPEG, PCX, PNG, RAS, TGA, TIFF and WMF போன்ற கோப்புகளை ஏற்றுக்கொள்ளும்.

2. WMA,MP3,WAV,ADPCM,PCM,GSM,OGG இது போன்ற இசை கோப்புகளை பின்னனியாக சேர்க்கலாம்.

3. DivX, XviD, Real Media, AVI, DivX, Xvid, MPEG, WMV போன்ற கோபுகளாக சேமிக்கலாம். சேமித்த பைல்களை வி.சி.டியாகவோ டிவி.டியாகவோ மாற்றலாம்.