உங்கள் பெயரை அனிமேட் செய்யணுமா? அதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். அது தான் கீழ்கண்ட சுட்டியை தட்டுவது வேறென்ன.
http://textanim.com/
உங்கள் பெயரை அனிமேட் செய்யணுமா? அதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். அது தான் கீழ்கண்ட சுட்டியை தட்டுவது வேறென்ன.
http://textanim.com/
தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
கற்றனைத்தூறும் அறிவு
நல்லா இருக்குங்க. பகிர்வுக்கு நன்றி அண்ணாமலை.
மிகவும் நன்றாக உள்ளது, மிக்க நன்றி
உடனே செய்து பார்த்து என் சிக்னேச்சரில் சேர்த்தும் விட்டேன், மிக நன்றாக இருக்குது.நன்றி.
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
நன்றாக உள்ளது. செய்து பார்த்தேன்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி. இதை நாமே செய்யும் முறையை தெரிந்தவர்கள் விளக்கினால் நலம்.
வாழ்க்கை வாழ்வதற்கே
எனது பெயரை கொடுத்தேன். இப்படித்தான் வந்தது...
![]()
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
நானும் செய்தேன்..
எனக்கும் நன்றாக வந்தது..
நன்றி ஐயா...
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
பதிய தகவல் அறிந்து கொண்டேன்...
பகிர்தமைக்கு நன்றிகள்
பெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..
தமிழில் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆங்கிலத்திலே அனிமேஷன் செய்ய முடிகிறது..
இதேபோல, தமிழில் செய்ய ஏதேனும் வழியுண்டோ?
இந்த தளம் சென்று முயற்சி செய்து பாருங்கள்..............இங்கே தமிழ் எழுத்துக்களை உயிரூட்டல் (அனிமேசன்) செய்துகொள்ளலாம்..........வேறு தளம் கிடைத்தால் குறிப்பிடுகிறேன்.
Code:http://cooltext.com/
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks