Results 1 to 3 of 3

Thread: ஈழத் தமிழர் படுகொலை: 'கலைமாமணி' விருதை திருப்பி அனுப்பிய கவிஞர் இன்குலாப்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0

    ஈழத் தமிழர் படுகொலை: 'கலைமாமணி' விருதை திருப்பி அனுப்பிய கவிஞர் இன்குலாப்

    ஈழத் தமிழர் படுகொலையைக் தடுக்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து தனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதை திருப்பி அனுப்பி உள்ளதாக தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிவித்திருக்கின்றார் கவிஞர் இன்குலாப்.


    http://www.puthinam.com/full.php?2aY...434XQ2b02ZSp4e

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    இந்த மாதிரி தனித்திரி ஆரம்பிப்பதற்கு பதில் பாரதிராஜா விருதை திருப்பியனுப்பித்த திரியிலே பதிந்திருக்கலாம், முடிந்தால் நிர்வாக உறுப்பினர்களுக்கு தனிமடலிட்டு அங்கே சேர்க்க பாருங்கள் நண்பரே.

    =========
    இந்த மாதிரி மத்திய மாநில அரசிடம் விருது பெற்றவர்கள் திருப்பி அனுப்பாமல், அதனை அவர்கள் ஓட்டுக்கேட்க வரும் போது அவர்கள் முகத்திற்கு நேராக அந்த விருதை விசிறி அடித்தால் கொஞ்சம் சுர்ரென்று உரைக்கும்.

    டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தமிழ்நாட்டில் ஓட்டுக்கேட்க வர தயங்குகிறார்கள், வந்தால் நிச்சயம் செருப்பு வீச்சு உண்டு என்று அநேக இடத்தில் பேசியதை கேள்விபட்டிருக்கிறேன். ஊட்டியில் ஓட்டுக்கேட்டு வந்தால் காங்கிரஸ்காரன் மீது செருப்பை வீசுங்கள் என்று ஸ்டிக்கர் செய்து ஊர் பூராவும் சிலர் ஓட்டியதாகவும், இதனால் அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பிரபு ஆடிப்போய்விட்டார் என்று ஜூவியில் படித்தேன்.

    ஆனால் மக்கள் இதுமாதிரி எதிர்ப்பை காட்டும் வழி தவறென்றாலும், அதனை இப்போதைக்கு சரி என்று ஏற்றுக்கொள்ளும் இடத்தில் இருக்கிறோம்.

    வட மாநிலத்திலாவது ஒரு செருப்பு அல்லது இரண்டு செருப்பு இங்கே காங்கிரஸார் ஓட்டுப்பொறுக்க வருகையில் செருப்பு மழை பெய்யும் என்று நினைக்கிறேன். நம்ம ஆளுங்கள் நல்லா இருக்கிற செருப்பைய்யே பிய்த்து பின் வீசுவார்கள் என்று நினைக்கிறேன்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    அடுத்த திரிகளை ஒரே இணைப்பில் வருவதற்க்கு முயற்ச்சி செய்கிறேன் தோழரே...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •