View Poll Results: கோப்பை வெல்லும் அணி

Voters
26. You may not vote on this poll
  • இந்தியா

    6 23.08%
  • இலங்கை

    5 19.23%
  • ஆஸ்திரேலியா

    2 7.69%
  • இங்கிலாந்து

    2 7.69%
  • தென்னாப்பிரிக்கா

    5 19.23%
  • பாகிஸ்தான்

    0 0%
  • மேற்கு இந்தியா

    5 19.23%
  • நியூசிலாந்து

    0 0%
  • வங்களாதேசம்

    0 0%
  • நெதர்லாந்து

    0 0%
  • ஸ்காட்லாந்து

    0 0%
  • அயர்லாந்து

    1 3.85%
Page 16 of 16 FirstFirst ... 6 12 13 14 15 16
Results 181 to 190 of 190

Thread: உலகக் கோப்பை - 2009 20/20

                  
   
   
  1. #181
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    ஹி ஹி

    இருக்கிற அட்மீனை எல்லாம் சகோதரி வாங்கி சாப்பிட்டு விட்டாங்க போல

    தலை இல்லாத குறை உங்களால் தீருது. இப்போ வேற என்னமோ நடக்க போகுது, நான் எஸ்கேப்.
    பரஞ்சோதி


  2. #182
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    ஆட்டோ தான் ரெடி பண்ணனும் பொலிருக்கு அக்கா...

  3. #183
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    ஹி ஹி

    நேசம், நம்ம சொர்ண அக்காவுக்கு ஆட்டோ பிடிக்காது, ஐ மீன்

    மீன்பாடி வண்டி தான்.
    பரஞ்சோதி


  4. #184
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    ஏலே கட்டுங்கடா வண்டிய,.......


    மீதி மீன வறுக்கறதுக்கு முன் ஓடிடலாம்......



    தெய்வமே!! நான் அந்த மீன்பாடி வண்டி பிஸ்னஸ மறந்து போய் ரொம்ப காலமாச்சு, ஆட்டோ ஷாப்பையும் ஆண்டியா போகும் போது தானம் பன்னிட்டு போய்ட்டேன், கையிலே சைக்கில் சேய்ன மட்டும் வச்சிகிட்டு இப்ப நான் என்னத்தப் பன்னமுடியும்.....



    மயூ:பாஸ் மாட்டு பண்டிக்கு பெட்ரோல் போட காசிலே அதனாலே மீரா விட்டு நாய துரத்த சொல்லுங்க ஓடியே போய் மலேசியா சேர்ந்துடலாம்....
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #185
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    ஆஹா!

    அக்காவிடம் பெரிய கூட்டமே இருக்குது போல இருக்குதே.

    எனக்கு ஏதாச்சும் ஒரு பதவி கொடுங்க, சும்மா எள்ளுண்ணா எண்ணெயாக இருப்போமுல்ல.

    - அப்ளிகேசன் பார்முடன்
    பரஞ்சோதி


  6. #186
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by பரஞ்சோதி View Post
    ஆஹா!


    எனக்கு ஏதாச்சும் ஒரு பதவி கொடுங்க, சும்மா எள்ளுண்ணா எண்ணெயாக இருப்போமுல்ல.
    அக்கா எள்ளுதானே கேட்டாங்க, நீங்கள் ஏன் எண்ணெயாக இருக்கீங்க?

  7. #187
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    ஹி ஹி அப்போ தான் பதவி உயர்வு கிடைக்கும்.

    வண்ணாரப்பேட்டை, காசிமேடுன்னு ஒரு ஏரியா ஒதுக்கி கொடுத்திடுவாங்க தானே.
    பரஞ்சோதி


  8. #188
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by பரஞ்சோதி View Post
    ஹி ஹி அப்போ தான் பதவி உயர்வு கிடைக்கும்.

    வண்ணாரப்பேட்டை, காசிமேடுன்னு ஒரு ஏரியா ஒதுக்கி கொடுத்திடுவாங்க தானே.
    ஏன், போயஸ் கார்டன், கோபலபுரம் போன்ற ஏரியா கொடுத்தால் வாங்க மாட்டீங்களா?

  9. #189
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    அய்யோ, குண்டர் சட்டத்தில் என்னை நிரந்தரமாக உள்ளே தள்ள சதி நடக்குதுங்கோ
    பரஞ்சோதி


  10. #190
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by பரஞ்சோதி View Post
    அய்யோ, குண்டர் சட்டத்தில் என்னை நிரந்தரமாக உள்ளே தள்ள சதி நடக்குதுங்கோ
    ஏன், வண்ணாரப்பேட்டை, காசிமேடு, புளியந்தோப்பு, கொருக்குப்பேட்டை போன்ற இடங்களை விட வசூல் இந்த இரண்டு இடத்திலும் உங்களுக்கு கிடைக்குமே.

Page 16 of 16 FirstFirst ... 6 12 13 14 15 16

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •