கலக்கலான அலசல்... நானும் நாளை மாலை நோக்கி ஆவலுடன் வெயிட்டிங்..
அசத்துவார்களா... சென்னை சூப்பர்கிங்ஸ் சூரப்புலிகள்..
அப்போ ஞாயிற்றுக்கிழமை இந்தத்திரி அதகளப்பட போகுது என்பதில் சந்தேகமில்லை..
கலக்கலான அலசல்... நானும் நாளை மாலை நோக்கி ஆவலுடன் வெயிட்டிங்..
அசத்துவார்களா... சென்னை சூப்பர்கிங்ஸ் சூரப்புலிகள்..
அப்போ ஞாயிற்றுக்கிழமை இந்தத்திரி அதகளப்பட போகுது என்பதில் சந்தேகமில்லை..
நானும் சூப்பர் கிங்ஸ் ஜூனியர் நிகழ்ச்சி பார்த்தேன்.. ஸ்டெம்ப் சைஸுக்கு இருந்துட்டு... ஒவ்வொருத்தரும் பேட்டிங் ஆடறதும், பௌலிங் போடறதும், விழுந்து கேட்ச் பிடிக்கறதும் அப்பப்பா... சின்ன வயசில என்னைய பார்த்த மாதிரி இருந்தது.
சத்தியமா நானும் ஆரெனும் பேசிக்கலை......
அன்புடன்
மணியா...
இதையெல்லாம் விட திருச்சிக்கு முதல் லெவல் செலக்ஷனுக்கு சிறுவர்கள் வந்ததைக் காட்டினார்கள். நாள் முழுக்க செலக்ஷன் பிராசஸ். தேர்வானவங்க சந்தோஷமும், வாய்ப்பிழந்தவங்களின் சோகமும் மெகா சீரியலை மிஞ்சக் கூடியதா இருந்தது.
சும்மா செலக்ட பண்ணியதோட விடாம அவர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் கொடுத்து, நல்ல உணவு, சிறந்த உடற்பயிற்சி, விளையாட்டு நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தல் என இறங்கினால்......எவ்வளவு நல்லா இருக்கும்?
மத்த விளையாட்டுகளுக்கு இந்த அளவு பணம் இல்லையே...அப்படின்னு ஒரு வருத்தம் மின்னலா தோணுது. இருக்கறதையாவது சரியா உபயோகிக்கணும்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

மதியை நினைக்கும் போது கல்யாண பரிசு தங்கவேலு ஞாபகம் தான் வருகிறது.....(இப்போத்தான் ஆட வரலை.....அந்த காலத்திலே நாந்தானே சாம்பியன்........!!!!!!)
அன்புடன்
மணியா.....
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks