Page 41 of 41 FirstFirst ... 31 37 38 39 40 41
Results 481 to 484 of 484

Thread: சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகன்!!

                  
   
   
  1. #481
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    164,445
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    குலசேகராவோ உள்ளே வர மாட்டாங்கப்பா..!!
    இந்த் குலசேகரா என்ற ஒன்றுக்கும் உதவாத...பந்தையே பிடிக்கத் தெரியாத பந்துவீச்சாளனை இன்று பார்த்து நொந்துபோய்விட்டேன். இவனையெல்லாம் காசு கொடுத்து வாங்கிய அணியின் முதலாளிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #482
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,827
    Post Thanks / Like
    iCash Credits
    24,149
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இந்த் குலசேகரா என்ற ஒன்றுக்கும் உதவாத...பந்தையே பிடிக்கத் தெரியாத பந்துவீச்சாளனை இன்று பார்த்து நொந்துபோய்விட்டேன். இவனையெல்லாம் காசு கொடுத்து வாங்கிய அணியின் முதலாளிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
    மாயையில்
    உணர்வுடன் கலக்காதீர்!!!

    எதையும் பார்த்து
    சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #483
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    56
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    42,928
    Downloads
    7
    Uploads
    0
    சிவா மற்றும் தாமரை அவர்களின் எழுத்தைப்பார்த்து நானும் இப்பொழுது "சென்னை சொதப்பல் கிங்க்ஸ் ரசிகன்" ஆகிக்கொண்டிருக்கின்றேன் (அவர்களின் ஆட்டத்துக்காக அல்ல...ஹி...ஹி...ஹி...)
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  4. #484
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    7,198
    Downloads
    3
    Uploads
    0
    இது வரை நன்கு ஆட்டங்களில் ஜெயித்து விட்டார்களே ? .. தங்களில் நிலைப்பாடு என்னவோ !

Page 41 of 41 FirstFirst ... 31 37 38 39 40 41

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •