Results 1 to 5 of 5

Thread: செப்டம்பர்'15,திங்கட்கிழமை-செய்திகள் தருவது பூ.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0

    செப்டம்பர்'15,திங்கட்கிழமை-செய்திகள் தருவது பூ.

    பேயுடன் புகைப்படம்.. படமெடுத்த மாணவன் கொல்லப்பட்டதாகவும், பிரிண்ட் போட்டவர் கோமாவில் உள்ளதாகவும் பரவிய தகவல்.,போட்டோ நகலைக்கண்ட பல மாணவ மாணவியருக்கு காய்ச்சல்..திருச்சி மாநகரை கதிகலங்கடிக்கும் வதந்"தீ"?






    http://www.dinakaran.com/daily/2003/Sep/15.../topstory0.html



    கடும் நிதிநெருக்கடி- 11/4 இலட்சம் தமிழக அரசு பஸ் ஊழியர்களுக்கு பென்ஷன் ரத்தாகிறது!


    http://www.dinakaran.com/daily/2003/sep/15.../flasnews0.html


    மீண்டும் கோஷ்டி மோதல். மதுரை காங்கிரஸ் விழாவில் அடிதடி!


    http://www.dinakaran.com/daily/2003/Sep/15.../topstory3.html


    காவிரி ஆணையத்தை மீண்டும் கூட்ட வேண்டும். கூடியபோதெல்லாம் புறக்கணித்த ஜெ. பிரதமருக்கு கடிதம்!


    http://www.dinakaran.com/daily/2003/Sep/15.../topstory4.html
    Last edited by செல்வா; 27-07-2008 at 09:32 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    பேய் படத்தைப் பார்த்து நம் மன்றத்தில் எவருக்கேனும் காய்ச்சல் வந்தால் கண்காணிப்பாளர் குழு பொறுப்பல்ல!!!
    Last edited by செல்வா; 27-07-2008 at 09:32 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பேய் படத்தைப் பார்த்து நம் மன்றத்தில் எவருக்கேனும் காய்ச்சல் வந்தால் கண்காணிப்பாளர் குழு பொறுப்பல்ல!!!
    நான் தினமும் கண்ணாடி பார்ப்பவன்... இதெல்லாம் எனக்கு ஜுஜூபி!
    Last edited by செல்வா; 27-07-2008 at 09:33 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    பேய் படத்தைப் பார்த்து நம் மன்றத்தில் எவருக்கேனும் காய்ச்சல் வந்தால் கண்காணிப்பாளர் குழு பொறுப்பல்ல!!!
    ஆமாம்....கேக்க மறந்துவிட்டேன். நீங்கள் இப்போ காய்ச்சலில் இருந்து பூரண குணம் தானே ???!!!
    அன்புடன்
    மணியா
    Last edited by செல்வா; 27-07-2008 at 09:34 PM.

  5. #5
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    பேய் படத்தைப் பார்த்து நம் மன்றத்தில் எவருக்கேனும் காய்ச்சல் வந்தால் கண்காணிப்பாளர் குழு பொறுப்பல்ல!!!
    பூ அந்தப் பேய் படம் நம்மூரு ஆட்களின் விளையாட்டு என்று கூறப்படுகிறது... கொஞ்சம் வெட்டி, ஒட்டி ஏதோ செய்திருக்கிறார்கள்.. நம்ம நண்பர் அன்பு நினைத்தால்கூட இதைவிட அருமையான போட்டோவையே உருவாக்க முடியும் ....

    http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=22801#22801
    Last edited by செல்வா; 27-07-2008 at 09:35 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •