Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 26

Thread: எக்செல்லில் கூடுதல் காண்பது எப்படி?

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    10 Apr 2007
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    0
    Uploads
    0

    Thumbs up எக்செல்லில் கூடுதல் காண்பது எப்படி?

    நண்பர்களே எக்செல் ஷீட்டில் எண்களின் கூடுதல் எழுத்தால் எழுத ஏதேனும் வழி முறைகள் உள்ளனவா?

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    அதாவது மொத்தத்தை ஆங்கில எழுத்தில்

    12
    14
    16
    --
    42
    --

    Rupees Forty two only

    என்று வர வேண்டும் அப்படித்தானே, இது பற்றி முன்னரே மண்டையை உடைத்து ஒரு மேக்ரோ உருவாக்கி வைத்திருக்கிறேன் தமிழ் மன்றத்தில் தந்திருக்கிறேனா என்று நியாபகம் இல்லை. விரைவில் தேடி தருகிறேன்.

    முதலில் நீங்கள் கேட்க வந்து அதுவா என்று சொல்லுங்கள்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நண்பர் கேட்டது என்னவென்று எனக்கும் தெளிவாகப் புரியவில்லை, பிரவின் நீங்கள் உருவாக்கிய மேக்ரோவினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்....

    பலருக்கும் உபயோகமுள்ளதாக இருக்கும்...

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 Oct 2007
    Location
    Chennai
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    13,667
    Downloads
    94
    Uploads
    13
    ஆம் பிரவீன், நீங்கள் அந்த Macroவை கொடுத்தால் என்னவென்று தெரிந்துவிடும். எனக்கும் தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது.
    நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    நான் தேடியவரை எனது சேமிப்பில் தட்டுப்படவில்லை, ஆனால் கூகிளாண்டவர் உடனே இந்த லிங்கை காட்டினார், அதில் உள்ளபடி செய்ததில் நன்றாக வேலை செய்கிறது.

    ஆனால் Rupees One thousand ............. and forty eight paise என்று வராமல் one thousand .......... rupess and forty eight paise என்று வருகிறது, கொஞ்சம் மெனக்கெட்டால் நாம் விரும்பும்படி மாற்றி விடலாம்.

    இதோ அந்த மாடூயுல்

    ஒரு எக்ஸல் சீட்டை திறந்து கொண்டு ALT+F11 ஒரு சேர அழுத்தி Visual Basic Editor திறந்து அதில் Insert menu, சென்று Module கிளிக் செய்து வரும் விண்டோவில் கீழே உள்ளத காப்பி செய்து பின் சேவ் F2 செய்தால் போதும்.

    பின் எக்சல் சீட்டில் அந்த தொகை வேண்டும் இடத்தில் =SpellNumber(A1) என்று கொடுத்தால் போதும்.. A1 என்பது அந்த மொத்த தொகை இருக்கும் இடம்.

    Type the following code into the module sheet.

    Code:
    Option Explicit
    'Main Function
    Function SpellNumber(ByVal MyNumber)
    Dim Rupees, Paise, Temp
    Dim DecimalPlace, Count
    ReDim Place(9) As String
    Place(2) = " Thousand "
    Place(3) = " Million "
    Place(4) = " Billion "
    Place(5) = " Trillion "
    ' String representation of amount.
    MyNumber = Trim(Str(MyNumber))
    ' Position of decimal place 0 if none.
    DecimalPlace = InStr(MyNumber, ".")
    ' Convert Paise and set MyNumber to dollar amount.
    If DecimalPlace > 0 Then
    Paise = GetTens(Left(Mid(MyNumber, DecimalPlace + 1) & _
    "00", 2))
    MyNumber = Trim(Left(MyNumber, DecimalPlace - 1))
    End If
    Count = 1
    Do While MyNumber <> ""
    Temp = GetHundreds(Right(MyNumber, 3))
    If Temp <> "" Then Rupees = Temp & Place(Count) & Rupees
    If Len(MyNumber) > 3 Then
    MyNumber = Left(MyNumber, Len(MyNumber) - 3)
    Else
    MyNumber = ""
    End If
    Count = Count + 1
    Loop
    Select Case Rupees
    Case ""
    Rupees = "Zero Rupees"
    Case "One"
    Rupees = "One Rupee"
    Case Else
    Rupees = Rupees & " Rupees"
    End Select
    Select Case Paise
    Case ""
    Paise = " and Zero Paise"
    Case "One"
    Paise = " and One Paisa"
    Case Else
    Paise = " and " & Paise & " Paise"
    End Select
    SpellNumber = Rupees & Paise
    End Function
    
    ' Converts a number from 100-999 into text
    Function GetHundreds(ByVal MyNumber)
    Dim Result As String
    If Val(MyNumber) = 0 Then Exit Function
    MyNumber = Right("000" & MyNumber, 3)
    ' Convert the hundreds place.
    If Mid(MyNumber, 1, 1) <> "0" Then
    Result = GetDigit(Mid(MyNumber, 1, 1)) & " Hundred "
    End If
    ' Convert the tens and ones place.
    If Mid(MyNumber, 2, 1) <> "0" Then
    Result = Result & GetTens(Mid(MyNumber, 2))
    Else
    Result = Result & GetDigit(Mid(MyNumber, 3))
    End If
    GetHundreds = Result
    End Function
    
    ' Converts a number from 10 to 99 into text.
    Function GetTens(TensText)
    Dim Result As String
    Result = "" ' Null out the temporary function value.
    If Val(Left(TensText, 1)) = 1 Then ' If value between 10-19...
    Select Case Val(TensText)
    Case 10: Result = "Ten"
    Case 11: Result = "Eleven"
    Case 12: Result = "Twelve"
    Case 13: Result = "Thirteen"
    Case 14: Result = "Fourteen"
    Case 15: Result = "Fifteen"
    Case 16: Result = "Sixteen"
    Case 17: Result = "Seventeen"
    Case 18: Result = "Eighteen"
    Case 19: Result = "Nineteen"
    Case Else
    End Select
    Else ' If value between 20-99...
    Select Case Val(Left(TensText, 1))
    Case 2: Result = "Twenty "
    Case 3: Result = "Thirty "
    Case 4: Result = "Forty "
    Case 5: Result = "Fifty "
    Case 6: Result = "Sixty "
    Case 7: Result = "Seventy "
    Case 8: Result = "Eighty "
    Case 9: Result = "Ninety "
    Case Else
    End Select
    Result = Result & GetDigit _
    (Right(TensText, 1)) ' Retrieve ones place.
    End If
    GetTens = Result
    End Function
    
    ' Converts a number from 1 to 9 into text.
    Function GetDigit(Digit)
    Select Case Val(Digit)
    Case 1: GetDigit = "One"
    Case 2: GetDigit = "Two"
    Case 3: GetDigit = "Three"
    Case 4: GetDigit = "Four"
    Case 5: GetDigit = "Five"
    Case 6: GetDigit = "Six"
    Case 7: GetDigit = "Seven"
    Case 8: GetDigit = "Eight"
    Case 9: GetDigit = "Nine"
    Case Else: GetDigit = ""
    End Select
    End Function
    நன்றி : டெக்னோ டிப்ஸ் & ட்ரிக்ஸ் பிளாக்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  6. #6
    புதியவர்
    Join Date
    10 Apr 2007
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    0
    Uploads
    0

    எக்செல் ஷீட்டில் எண்களின் கூடுதல் எழுத்தால் எழுத ஏதேனும் வழி முறைகள் உள்ளனவா?

    12
    14
    16
    --
    42
    --

    Rupees Forty two only

    என்று வர வேண்டும்


    ஆம் நண்பர்களே... என் சந்தேகம் இதுதான்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    நல்லதோர் விடயம்.
    வெளிக்கொணர்ந்த பிரவீனிற்கும், அதற்கு உந்துகோலாக இருந்த நடேஷிற்கும் நன்றிகள்.

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் anna's Avatar
    Join Date
    20 Dec 2007
    Location
    MADURAVOYAL
    Age
    53
    Posts
    434
    Post Thanks / Like
    iCash Credits
    11,629
    Downloads
    47
    Uploads
    0
    ஆஹா அருமையான உபயோகமான தகவல்,மிக பயனுள்ளதாக உள்ளது. இதை கொடுத்த நண்பர் பிரவிணுக்கு நன்றி.
    தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
    கற்றனைத்தூறும் அறிவு

  9. #9
    புதியவர்
    Join Date
    10 Apr 2007
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    0
    Uploads
    0
    மிக்க நன்றி பிரவீண்... வாழ்த்துக்கள்.

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    அருமையான மேக்ரோ பிரவீன். நன்றி

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  11. #11
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    பயனுள்ள தகவல் பிரவீண். பாராட்டுகள்.
    பரஞ்சோதி


  12. #12
    இளையவர் பண்பட்டவர் rajesh2008's Avatar
    Join Date
    14 Sep 2008
    Location
    தென் தமிழகம்
    Posts
    88
    Post Thanks / Like
    iCash Credits
    22,401
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by praveen View Post
    ஆனால் Rupees One thousand ............. and forty eight paise என்று வராமல் one thousand .......... rupess and forty eight paise என்று வருகிறது, கொஞ்சம் மெனக்கெட்டால் நாம் விரும்பும்படி மாற்றி விடலாம்.
    நல்ல உபயோகமாக இருந்தது.ஆனால் கொஞ்சம் இல்லை நிறையவே மெனக்கெடலாம், புரோகிராமிங் தெரியாதே, யாரவது தெரிந்தவர்கள் மாற்றித் தாருங்களேன்.பிளீஸ்.
    உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •