Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 44

Thread: என்றும் அன்புடன் ஜாக்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Mar 2009
    Location
    திருச்சி இப்போது வேலைக்காக சிங்கை
    Posts
    143
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    3
    Uploads
    0

    என்றும் அன்புடன் ஜாக்

    வணக்கம் நண்பர்களே

    தமிழ் மன்றத்தை பற்றி முன்பே கேள்விபட்டு இருந்தாலும் உறுப்பினராக சேர இப்போதுதான் நேரம் அமைந்தது

    என்னை பற்றி சில வரிகள்

    அடியேன் ஜாக் சிங்கையில் இருந்து பேசுகிறேன்.சொந்த ஊர் திருச்சிக்கும் தஞ்சைக்கும் நடுவில் காவிரி கரையோரத்தில் உள்ள ஒரு அழகான கிராமம்.இப்போது வேலைக்காக சிங்கையில்.

    அனைவரிடத்திலும் நட்பு பாராட்டுவது மிகவும் பிடிக்கும். சின்ன வயதில் இருந்தே விடுதியில் தங்கி படித்தமையால் நண்பர்கள் கூட்டம் அதிகம் இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லனும்னா தாய்மையவிட எதையும் எதிர்ப்பார்க்காத தூய்மையான நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவன்

    என்னடா இவன் எடுத்த உடனேயே ரொம்ப சீரியசாக பேசுகிறான என்று நினைக்காதிங்க உண்மைய சொல்லனும்னா ஜாக் ரொம்ப ஜாலியான பையன் போக போக அது உங்களுக்கு தெரியும்

    பிடித்த விஷயங்கள்னு சொன்னா இசையில் மூழ்கி கிடப்பது அப்புரம் கிரிகெட் ரொம்ப பிடிக்கும் மேலும் காதல்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்

    என்னால் முடிந்த வரை மன்றத்தில் சிறப்பான பங்களிப்பை தருகிறேன்

    எனக்கு உங்களுடைய ஆடரவும் நட்ப்பும் எப்போதும் வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்
    -------------------
    என்றும் நட்புடன்
    ஜாக்

    எனது அறிமுகம் உங்களுக்காக

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆஹா.....இப்படிப்பட்ட ஆளைத்தானே மன்றம் எதிர்பார்த்திருந்தது. வாங்க ஜாக். வரவேற்புகள். கலாய்ங்க.....கலந்திருங்க......வாழ்த்துகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    வாங்க ஜாக் நல்வரவு
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வாங்கோ.. வாங்கோ...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தமிழ் ஆர்வமுள்ளவரை இங்கு காண்பதில் மகிழ்ச்சி..
    பதிவுகளை படியுங்கள்.. கருத்துக்களை கொடுங்கள்.

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Mar 2009
    Location
    திருச்சி இப்போது வேலைக்காக சிங்கை
    Posts
    143
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    3
    Uploads
    0
    வாத்தி வரவேற்ற அனைத்து அன்பு நெஞ்களுக்கும் எனது மனமார்ந்த் நன்றிகள்
    -------------------
    என்றும் நட்புடன்
    ஜாக்

    எனது அறிமுகம் உங்களுக்காக

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by ஜாக் View Post
    வணக்கம் நண்பர்களே
    வருக ஜாக் அவர்களே...
    உங்களது ஜாலியான பதிவுகள் மன்றமெங்கும் ஜொலிக்கட்டும்.
    வாழ்த்தி வரவேற்கின்றேன்...

    Quote Originally Posted by ஜாக் View Post
    ஜாக் ரொம்ப ஜாலியான பையன் போக போக அது உங்களுக்கு தெரியும்

    இப்போத்தானே வந்தீக... அதுக்குள்ள போகப்போறேன்னு சொல்றீகளே...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Mar 2009
    Location
    திருச்சி இப்போது வேலைக்காக சிங்கை
    Posts
    143
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post

    இப்போத்தானே வந்தீக... அதுக்குள்ள போகப்போறேன்னு சொல்றீகளே...
    உங்கள் மனதுகுள் போக போக என்று சொல்ல வந்தேன்
    -------------------
    என்றும் நட்புடன்
    ஜாக்

    எனது அறிமுகம் உங்களுக்காக

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by ஜாக் View Post
    உங்கள் மனதுகுள் போக போக என்று சொல்ல வந்தேன்
    அப்போ நம்ம மனதுக்குள்ள வாறீகளா... போறீகளா...

    சரி... சரி... எப்போதும் வந்துட்டேயிருங்க...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  10. #10
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    ஆஹா! ஆஹா!

    வாங்க ஜாக், நீங்க நம்ம ஆளு.

    நாமளும் உங்களை மாதிரிதாம்ப்பூ.

    என்ன கல்யாணத்திற்கு அப்புறம் காதலை கட் செய்துட்டு, கிரிக்கெட்டையும், நண்பர்களை கலாய்ப்பதையும் தொடர்கிறேன்.

    - பூரிக்கட்டை வருதான்னு பார்க்கும்
    பரஞ்சோதி


  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Mar 2009
    Location
    திருச்சி இப்போது வேலைக்காக சிங்கை
    Posts
    143
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    அப்போ நம்ம மனதுக்குள்ள வாறீகளா... போறீகளா...

    சரி... சரி... எப்போதும் வந்துட்டேயிருங்க...
    நான் உங்க மனதுகுள்ள போறேனுங்க நீங்க என மனதுகுள்ள வாறீங்கோ
    Quote Originally Posted by பரஞ்சோதி View Post
    - பூரிக்கட்டை வருதான்னு பார்க்கும்
    எதுக்கும் தலை கவசம் போட்டுங்கப்பு
    -------------------
    என்றும் நட்புடன்
    ஜாக்

    எனது அறிமுகம் உங்களுக்காக

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by பரஞ்சோதி View Post
    ஆஹா! ஆஹா!

    வாங்க ஜாக், நீங்க நம்ம ஆளு.

    நாமளும் உங்களை மாதிரிதாம்ப்பூ.

    என்ன கல்யாணத்திற்கு அப்புறம் காதலை கட் செய்துட்டு, கிரிக்கெட்டையும், நண்பர்களை கலாய்ப்பதையும் தொடர்கிறேன்.

    - பூரிக்கட்டை வருதான்னு பார்க்கும்
    Quote Originally Posted by ஜாக் View Post
    நான் உங்க மனதுகுள்ள போறேனுங்க நீங்க என மனதுகுள்ள வாறீங்கோ
    ஆஹா அலைவரிசை ஒத்து போய்... என்னம்மா கலாய்க்கிறாங்க..
    கலக்குங்க..

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •