Page 6 of 6 FirstFirst ... 2 3 4 5 6
Results 61 to 66 of 66

Thread: குறைபாடு....!!!

  1. #61
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உண்மைதான் கீழைநாடான். பணம் தேங்காமல் செல்ல வேண்டும்....இல்லையேல் அது செல்லாது. தேவைப்படுவோருக்கு தேவைப்படும் நேரத்தில் கிடைக்கும் பணத்துக்கு மதிப்பிட முடியாது.

    மேலான கருத்துக்கு நன்றி. தாமத மறுகூற்றுக்கு மன்னிக்கவும்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #62
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    ஒரு கதை மூலம் உணமையினை உணர்த்த முடியும் அதன் முலம் பல உண்மைகளையும் அறிய முடியும் என்று இக்கதை மூலம் அறிகிறேன் ..என் இதயம் தொட்ட கதை ..உண்மையினை அறிய உதவிய சிவா.ஜி அவர்கலுக்கு என் நன்றிகள்..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  3. #63
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    இத்தனை காலம் இந்த பொக்கிஷம் என் கண்ணில் படாமல் இருந்தது எனது பேரிழப்புதான். குருதிச்செல்கள் குறைபாடு என்பது டெங்கு ஜுரத்தில் மட்டுமே என்பதை எனது டெல்லி அனுபவத்தில் என்னுடன் பணி செய்த ஆசிரியர்கள் இருவருக்கு ஆனபோது அறிந்திருந்தேன். ஆனால் இப்படி அக்யூட் மற்றும் க்ரோனிகல் ஐ டி பி பற்றிய அறிவுரைப்படுத்தும் வகையில் ஒரு அருமையான கதை உருவாக்கி தெளிய வைத்த என் நண்பனுக்கு பாராட்டுகள்.

    கலை என்பது பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் பழுதுபார்ப்பதாகவும் இருக்கவேண்டும் என்பது எனது நோக்கமாகவும் கொள்கையாகவுமே இருந்து வருகிறது.அவ்வகையில் இக்கதை மிகச்சிறந்த ஒன்று. நன்றியும் பாராட்டும் சிவா..!

  4. #64
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    இக்கதை தந்த அறிவுரையும் படிப்பினையும் ஒருபக்கம் என்றால் அதன் பின்னூட்டங்களில் அனைவரும் பகிர்ந்துகொண்ட பல விடயங்கள் உண்மையில் எத்தனை அறிவார்ந்த நண்பர்களையும் இம்மன்றம் பெற்றிருக்கிறது என்பதில் எனக்கு பெருமிதமாக உள்ளது.

  5. #65
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    ஒரு கதை மூலம் உணமையினை உணர்த்த முடியும் அதன் முலம் பல உண்மைகளையும் அறிய முடியும் என்று இக்கதை மூலம் அறிகிறேன் ..என் இதயம் தொட்ட கதை ..உண்மையினை அறிய உதவிய சிவா.ஜி அவர்கலுக்கு என் நன்றிகள்..
    மிக்க நன்றி ஜெய். என் கதையைவிட அதற்கான பின்னூட்டங்களில் பொதிந்துகிடக்கும் பல பயனுள்ளக் கருத்துக்களைத்தான் நான் பெரிதாகக் கருதுகிறேன். பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

    மிக்க நன்றி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #66
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    இத்தனை காலம் இந்த பொக்கிஷம் என் கண்ணில் படாமல் இருந்தது எனது பேரிழப்புதான். குருதிச்செல்கள் குறைபாடு என்பது டெங்கு ஜுரத்தில் மட்டுமே என்பதை எனது டெல்லி அனுபவத்தில் என்னுடன் பணி செய்த ஆசிரியர்கள் இருவருக்கு ஆனபோது அறிந்திருந்தேன். ஆனால் இப்படி அக்யூட் மற்றும் க்ரோனிகல் ஐ டி பி பற்றிய அறிவுரைப்படுத்தும் வகையில் ஒரு அருமையான கதை உருவாக்கி தெளிய வைத்த என் நண்பனுக்கு பாராட்டுகள்.

    கலை என்பது பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் பழுதுபார்ப்பதாகவும் இருக்கவேண்டும் என்பது எனது நோக்கமாகவும் கொள்கையாகவுமே இருந்து வருகிறது.அவ்வகையில் இக்கதை மிகச்சிறந்த ஒன்று. நன்றியும் பாராட்டும் சிவா..!
    நன்றி கலை. டெங்கு ஜுரத்தால் மட்டுமல்ல...ஃப்ளூ காய்ச்சலினாலும் இப்படிப்பட்டக் குறைபாடு ஏற்படலாம். ஆனால் பெரும்பாலோருக்கு அதன் அறிகுறிகளை இணங்காண முடியாததால்தான் பல இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது. அதனால்தான் அதன் அறிகுறிகளையும், மருத்துவத்தையும் கதையினூடே புகுத்தினேன்.

    எனது சில கதைகள் பொழுதுபோக்கவும், இதைப்போன்ற சில கதைகள் பழுதுபார்க்கவும் உபயோகமானால்...மிக்க மகிழ்ச்சி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 6 of 6 FirstFirst ... 2 3 4 5 6

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •