அண்ணா உங்களை மீண்டும் மன்றத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி.
அண்ணா உங்களை மீண்டும் மன்றத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
என்னை அன்போடு வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.
பரஞ்சோதி
பரஞ்சோதியை மீண்டும் மன்றத்தில் காண்பதில்
மீண்டும் மன்றம் வந்த எனக்கு மகிழ்ச்சி![]()
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
நன்றி நாரதரே!
நீங்களும் நம்மை மாதிரி தானா, அடிக்கடி காணாமல் போயிடுவீங்களோ?
பரஞ்சோதி
வாருங்கள் அண்ணா..... தங்கள் மீள்வருகையை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
வணக்கம் நண்பர்களே!
வெகு நாட்களுக்கு பின்னர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
பரஞ்சோதி
புதிய நண்பர்களுக்கு வணக்கங்கள்
பழைய நண்பர்கள் யார் யார் இருக்கீங்க மக்கா.
பரஞ்சோதி
உள்ளோம்
அமரனைத் தொடர்ந்து கோரஸ் பாடும் பொருட்டு, நானும்...
உள்ளோம்!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks