Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 36

Thread: வணக்கம் நண்பர்களே!

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    29,614
    Downloads
    10
    Uploads
    0

    வணக்கம் நண்பர்களே!

    அன்பு தமிழ்மன்ற உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்

    முதலில் என் வணக்கங்களை தெரிவிக்கிறேன்.

    புதிய நண்பர்களுக்கு என் சிறிய அறிமுகம்.

    என் பெயர் : பரஞ்சோதி

    வசிப்பது : குவைத்

    இணையத்தமிழ் கற்ற இடம் : தமிழ்மன்றம்

    முதல் குரு, உறவு, நட்பு கிடைத்த இடம்: தமிழ்மன்றம்

    மன்றத்தில் முக்கிய வேலை: கலாய்த்தல், பிறர் மனம் புண்படாமல்

    தமிழ்மன்றத்தில் நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் இல்லை, சின்னஞ்சிறு ஊடல்களால் என் மன நிம்மதிக்காக கொஞ்ச நாட்கள் விலகி இருக்க விரும்பினேன், இப்போ மீண்டும் என் தாய் மன்றத்துடனும் உங்களுடனும் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    என் குருமார்கள் இளசு அண்ணா, மணியா அண்ணா, கரிகாலன் அண்ணா, ஆரென் அண்ணா, பிஜிகே அண்ணா மற்றும் உறவுகள் சேரன், பூ, மன்மதன், அறிஞர், கவிதா, ஓவியா, தாமரைசெல்வன் மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
    பரஞ்சோதி


  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    99,336
    Downloads
    97
    Uploads
    2
    ஆஹா பரம்ஸ் அண்ணாவா, என்னே ஒரு ஆனந்த அதிர்வு.!!

    வாங்க அண்ணா, வாங்க...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    98,243
    Downloads
    57
    Uploads
    0
    வாங்க அண்ணா வாங்கா..

    தங்களுக்கு இந்த தம்பியின் வரவேற்புகள்..

    மீண்டும் தங்களின் கலாய்ப்புகள் துவங்கட்டும்..
    அன்புடன் ஆதி



  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    137,261
    Downloads
    161
    Uploads
    13
    மீள்வருகைக்கு வாழ்த்துக்கள் அண்ணா...

    இன்று உங்களது பிறந்தநாள் அல்லவா.... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    41,078
    Downloads
    34
    Uploads
    6
    வாங்க பரம்ஸ் அவர்களே, நல்வரவு
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    42
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    361,154
    Downloads
    151
    Uploads
    9
    வாங்கோ அண்ணா..

    தாமரைசெல்வனில் "ச்"சை விட்டதில் தெருகிறது மன்றத்தினுடனான, அவருடனான உங்கள் உறவு.

    சிவா.ஜியைச் சந்தித்ததை பென்சண்ணா மன்றத்தில் சொல்லும் போது "பரஞ்சோதி போல என்னில் இடம் பிடித்து விட்டீர்கள் சிவா" என்றார்.

    உங்களுடன் உறவாட வேண்டும் என்ற எண்ணம் அத்தருணத்தில் மேலும் வீச்சம் அடைந்தது. அந்த சந்தர்ப்பத்தை அளித்த உங்களுக்கு என் நன்றியும் வாவேற்பு அளிப்பும்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    8,113
    Downloads
    32
    Uploads
    0
    முத்த உறுப்பினரான உங்கள் வருகை மன்ற உறவுக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    176,696
    Downloads
    39
    Uploads
    0
    மீண்டும் மன்றம் வந்து உங்களை மனமகிழ்வுடன் வரவேற்கும் வாய்ப்பையும் அளித்தமை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது பரஞ்சோதி. உங்களை தாய் மன்றத்துக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. வாருங்கள் மீண்டும் கலந்து கலாயுங்கள்.

    இளசு உங்களைப்பற்றி மிகப்பெருமையாக சொல்லுவார். நீங்கள் இருந்த நாட்களில் நானிங்கு இல்லையே என்ற ஏக்கம் தீர்ந்தது.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    74,552
    Downloads
    78
    Uploads
    2
    வாங்க பரம்ஸ் அண்ணா..
    உங்கள் மீள்வருகைக்கு வரவேற்புகள்.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    70,171
    Downloads
    18
    Uploads
    2
    வாங்க பரமஸ். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    அப்படின்னா ராகவனும் பிரதீப்பும்தான் பாக்கி. அவர்களையும் இங்கே அழைத்துவாருங்களேன்.

    ஐவர் அணியை மறுபடியும் ஆரம்பிக்கலாமே.

    கலாய்க்க பலர் காத்திருக்கிறார்கள்.

    தொடருங்கள் பரம்ஸ்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    29,807
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    வாங்க பரமஸ். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    அப்படின்னா ராகவனும் பிரதீப்பும்தான் பாக்கி. அவர்களையும் இங்கே அழைத்துவாருங்களேன்.

    ஐவர் அணியை மறுபடியும் ஆரம்பிக்கலாமே.

    கலாய்க்க பலர் காத்திருக்கிறார்கள்.

    தொடருங்கள் பரம்ஸ்.

    நன்றி வணக்கம்
    ஆரென்
    நானும் இதையேதான் நினைத்தேன்..
    ரெட் கார்பெட் நல்வரவு பரம்ஸ்..!!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    197,633
    Downloads
    47
    Uploads
    0
    வாங்க வாங்க வாங்க!!!
    எப்படி இருக்கீங்க
    சக்தி எப்படி இருக்கிறாள்?? அண்ணி எப்படி இருக்காங்க...??

    உங்களை மீண்டும் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா....

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •