அன்பு தமிழ்மன்ற உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்

முதலில் என் வணக்கங்களை தெரிவிக்கிறேன்.

புதிய நண்பர்களுக்கு என் சிறிய அறிமுகம்.

என் பெயர் : பரஞ்சோதி

வசிப்பது : குவைத்

இணையத்தமிழ் கற்ற இடம் : தமிழ்மன்றம்

முதல் குரு, உறவு, நட்பு கிடைத்த இடம்: தமிழ்மன்றம்

மன்றத்தில் முக்கிய வேலை: கலாய்த்தல், பிறர் மனம் புண்படாமல்

தமிழ்மன்றத்தில் நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் இல்லை, சின்னஞ்சிறு ஊடல்களால் என் மன நிம்மதிக்காக கொஞ்ச நாட்கள் விலகி இருக்க விரும்பினேன், இப்போ மீண்டும் என் தாய் மன்றத்துடனும் உங்களுடனும் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

என் குருமார்கள் இளசு அண்ணா, மணியா அண்ணா, கரிகாலன் அண்ணா, ஆரென் அண்ணா, பிஜிகே அண்ணா மற்றும் உறவுகள் சேரன், பூ, மன்மதன், அறிஞர், கவிதா, ஓவியா, தாமரைசெல்வன் மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.