Results 1 to 9 of 9

Thread: நாய்களை கண்டால் பயம் எங்களுக்கு

  1. #1
    இனியவர் பண்பட்டவர் "பொத்தனூர்"பிரபு's Avatar
    Join Date
    08 Jun 2008
    Location
    சிங்கப்பூர்
    Age
    40
    Posts
    711
    Post Thanks / Like
    iCash Credits
    14,469
    Downloads
    233
    Uploads
    0

    நாய்களை கண்டால் பயம் எங்களுக்கு

    ஒருநாள்
    அழகான இரவின்
    அமைதி குலையும்படி
    எங்கள் குடியிருப்பின்
    வடக்குப் பகுதியில் இருந்து
    தெரு நாய்கள் சில குரைத்தது

    எல்லா நாய்களை போல
    லொல் லொள் என்றில்லாமல்
    மதம் மதம் என்று அது குரைத்தது

    " இது நாய்களிலே ஒரு
    பைத்தியகார நாய் " - என்று

    என்ணினோம் நாங்கள்

    நாட்கள் நகர
    நாய்களின் எண்ணிக்கை
    அதிகமானது - ஆம்
    பக்கத்து குடியிருப்பில் இருக்கும்
    பக்குவமில்லாத மனிதர்கள் சிலரும்
    நாயாக மாறியிருந்தார்கள்

    ஆம்
    இந்த நாய்களின்
    மதம் மதம் என்ற மந்திர சப்ததிற்க்கு
    அப்படியொரு சக்தி

    காதுகொடுத்து கேட்போரையெல்லாம்
    மயக்க நிலைக்கு தள்ளி
    நாய்களாய் மாற்றிவிடும்

    இப்போ
    மதம் மதம் எனற சப்தம்
    சற்று அதிகமகவே கேட்க்குது

    நாக்கை தொங்கவிட்டபடி
    கூர்பற்களை காட்டும் அந்த
    நாய்களை கண்டு

    மனிதர்களாகிய எங்களுக்கு பயம்
    அவற்றை அடித்து விரட்ட
    ஆசைதான் - ஆனால் எங்களுக்கு
    கடித்து விடுமோ என்ற பயம்

    மதம் மதம் என்று
    குரைத்துக்கொண்டே தங்களுக்குள்ளாக

    அவைகள் அடித்து கொள்கின்றன

    தெருவில் நடக்கவே
    பயமாக உள்ளது எங்களுக்கு

    இன்னும்
    மதம் மதம் என்ற சப்தம்
    கேட்டுகொண்டே இருக்கிறது
    மிக அருகில் , மிக அதிகமாக கேட்கிறது

    பயம் அதிகமாக உள்ளது
    பக்குவப்பட்டவர்கள் குறைவாக உள்ளனரோ ?!?- என்று
    பயம் அதிகமாகவே உள்ளது

    சப்தம் கேட்டுகொண்டே இருக்கு
    மதம் மதம்.. மதம்.. மதம்..

    .
    http://priyamudan-prabu.blogspot.com/2009/03/blog-post_08.html
    ...........................................................
    அன்பே கடவுள் ....
    " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -
    "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."
    - பிரபு(ஆனந்த) சுவாமிகள்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    வெறி பிடித்த நாய்களும் பயப்படும்,
    மதவெறி பிடித்த மனிதர் கண்டு...

    இழி மனிதர் இவர்களை,
    அஃறிணைக்கும் ஒப்பிடுதல் ஒவ்வாதே...

    கவிதையின் கருவும், அதன் எளிமையும் நன்று...

    ஆங்காங்கேயுள்ள எழுத்துப் பிழைகளைக் கவனத்திற் கொள்க...

    பாராட்டுக்கள் "பொத்தனூர்"பிரபு அவர்களே...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றியுள்ள நாய்களை மதம்பிடித்த மனிதனுக்கு ஒப்பிடுவது தெரிந்தால் நாய்கள் கோபித்துக்கொள்ளும்.
    வெறிபிடித்த நாய்களை பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டு நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

    ஆனால் இந்த மதம் பிடித்த மனிதர்களை எப்படி அடையாளம் காண்பது?

    எங்களுக்கும் பயமாகத்தானிருக்கிறது அந்த மனிதர்களைப்பார்த்து.

    எளிய வார்த்தைகளில் மதம்பிடித்த மனிதரை சாடியிருப்பது நன்றாக இருக்கிறது பிரபு. வாழ்த்துகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    மதம் பிடித்த மனிதர்கள் அல்ல.. மதம் பிடித்த மிருகங்கள்..
    துஷ்டனைக் கண்டால் தூர விலகிக் கொள்ள (கொல்ல) வேண்டும்.
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  5. #5
    இனியவர் பண்பட்டவர் "பொத்தனூர்"பிரபு's Avatar
    Join Date
    08 Jun 2008
    Location
    சிங்கப்பூர்
    Age
    40
    Posts
    711
    Post Thanks / Like
    iCash Credits
    14,469
    Downloads
    233
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    வெறி பிடித்த நாய்களும் பயப்படும்,
    மதவெறி பிடித்த மனிதர் கண்டு...

    இழி மனிதர் இவர்களை,
    அஃறிணைக்கும் ஒப்பிடுதல் ஒவ்வாதே...

    கவிதையின் கருவும், அதன் எளிமையும் நன்று...

    ஆங்காங்கேயுள்ள எழுத்துப் பிழைகளைக் கவனத்திற் கொள்க...

    பாராட்டுக்கள் "பொத்தனூர்"பிரபு அவர்களே...
    நன்றி அக்னி
    எழுத்து பிழைகள் அதிகம் வரும் எனக்கு
    பிழைகளை எவை என்று நீங்களே சுட்டிகாட்டுங்கள்
    ...........................................................
    அன்பே கடவுள் ....
    " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -
    "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."
    - பிரபு(ஆனந்த) சுவாமிகள்

  6. #6
    இனியவர் பண்பட்டவர் "பொத்தனூர்"பிரபு's Avatar
    Join Date
    08 Jun 2008
    Location
    சிங்கப்பூர்
    Age
    40
    Posts
    711
    Post Thanks / Like
    iCash Credits
    14,469
    Downloads
    233
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நன்றியுள்ள நாய்களை மதம்பிடித்த மனிதனுக்கு ஒப்பிடுவது தெரிந்தால் நாய்கள் கோபித்துக்கொள்ளும்.
    வெறிபிடித்த நாய்களை பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டு நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

    ஆனால் இந்த மதம் பிடித்த மனிதர்களை எப்படி அடையாளம் காண்பது?

    எங்களுக்கும் பயமாகத்தானிருக்கிறது அந்த மனிதர்களைப்பார்த்து.

    எளிய வார்த்தைகளில் மதம்பிடித்த மனிதரை சாடியிருப்பது நன்றாக இருக்கிறது பிரபு. வாழ்த்துகள்.
    நன்றி சிவாஜி
    ...........................................................
    அன்பே கடவுள் ....
    " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -
    "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."
    - பிரபு(ஆனந்த) சுவாமிகள்

  7. #7
    இனியவர் பண்பட்டவர் "பொத்தனூர்"பிரபு's Avatar
    Join Date
    08 Jun 2008
    Location
    சிங்கப்பூர்
    Age
    40
    Posts
    711
    Post Thanks / Like
    iCash Credits
    14,469
    Downloads
    233
    Uploads
    0
    Quote Originally Posted by samuthraselvam View Post
    மதம் பிடித்த மனிதர்கள் அல்ல.. மதம் பிடித்த மிருகங்கள்..
    துஷ்டனைக் கண்டால் தூர விலகிக் கொள்ள (கொல்ல) வேண்டும்.

    நன்றி samuthraselvam
    ...........................................................
    அன்பே கடவுள் ....
    " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -
    "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."
    - பிரபு(ஆனந்த) சுவாமிகள்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    மதம் பிடித்த மக்களின் அவலத்தை அழகாய் விவரிக்கும் வரிகள்..
    வாழ்த்துக்கள் அன்பரே..

  9. #9
    இனியவர் பண்பட்டவர் "பொத்தனூர்"பிரபு's Avatar
    Join Date
    08 Jun 2008
    Location
    சிங்கப்பூர்
    Age
    40
    Posts
    711
    Post Thanks / Like
    iCash Credits
    14,469
    Downloads
    233
    Uploads
    0
    நன்றி அறிஞர்
    ...........................................................
    அன்பே கடவுள் ....
    " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -
    "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."
    - பிரபு(ஆனந்த) சுவாமிகள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •