Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: சிறுகதை

  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6

    சிறுகதை

    34]க3ு[க3ௌீ
    Last edited by ரங்கராஜன்; 22-02-2023 at 10:00 AM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    தொடரும்..........
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆஹா....தக்ஸ்...கலக்கலான முதல்பாகம். சிறுகதையா தொடர்கதையா? எதுவா இருந்தாலும் களம் நல்லாருக்கு. கடலுக்குள்போன கிராமம்... மீண்டுவந்த கிராமம், 138 வயசு பெரியவர்....சபிக்கப்பட்ட கடலோர ஊர்...அசத்தலா இருக்கு.

    தொடரு...தக்ஸ். வாழ்த்துகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by சிவா.ஜி View Post

    நன்றி அண்ணா
    அடுத்த பாகத்தில் முடிந்து விடும், சற்று பெரிய சிறுகதை அண்ணா, ஆனால் புத்தகத்தில் படித்தால் இது தான் சிறுகதையின் சரியான அளவு. ஆனால் நம் மன்றத்தை பொருத்த வரை இது சற்று பெரிய சிறுகதை, காரணம் கணிணியில் படிக்க அலுப்பு தட்டும் அதனால் தான், இரண்டு பாகமாக தருகிறேன். ஒரு வாசகனாய் எனக்கு பொறுமை குறைவு, அதனாலே நான் தொடர்கதைகளை எழுதுவது கிடையாது, முடிவு தெரியாவிட்டால் எனக்கு மண்டை வெடித்து விடும், அந்த அளவுக்கு கதையுடன் ஒன்றி விடுவேன். ஆனால் இந்த கதையில் வாசகனுக்கு அலுப்பு தட்டி விடக்கூடாது என்பதால் தான் வேறு வழி இன்றி இரண்டு பாகமாய் தந்தேன். கண்டிப்பாக அடுத்த பாகத்தில் முடித்து விடுவேன். (மதி மற்றும் உங்களின் தொடர்கதைகளில் கூட மூன்று பாகம் எழுதி முடித்தவுடன் தான் படிப்பேன், மூன்று மூன்றாக தான் படிப்பேன், காரணம் இருவரும் சரியான இடத்தில் வந்து நிறுத்திவிடுவீர்கள். அதன்பின் நான், முடிவு இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ என்று யோசித்தே முடி கொட்டி விடுகிறது, என் கஷ்டம் உங்களுக்கு புரியும் தானே, இதில் எதுவும் டபிள் மீனிங் இல்லப்பா
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கதை பற்றி அப்புறம்...

    இப்போ இந்த முக்கியமான விடயம்...
    Quote Originally Posted by daks View Post
    அதுவாக இருக்குமோ என்று யோசித்தே முடி கொட்டி விடுகிறது, என் கஷ்டம் உங்களுக்கு புரியும் தானே, இதில் எதுவும் டபிள் மீனிங் இல்லப்பா
    உங்க தடித்த எழுத்தில் டபிள் மீனிங் இல்லைன்னு,
    யார் நம்பாவிட்டாலும் நான் நம்பறேன்...

    அதனால... அதனால...
    Quote Originally Posted by daks View Post
    அதுவாக இருக்குமோ என்று யோசித்தே முடி கொட்டி விடுகிறது, என் கஷ்டம் உங்களுக்கு புரியும் தானே, இதில் எதுவும் டபிள் மீனிங் இல்லப்பா
    அதை எடுத்துட்டுப் பார்த்தால்...
    டபிள் மீனிங் எதுவும் இல்லைன்னு நம்புறேன்...

    எல்லாருமே நம்பணுமில்லையா... அதான் எடுத்துக்காட்டி இருக்கேன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    அக்னி இப்படி என்னை மாட்டிவிடலாமா? நான் எவ்வளவு அழகாக இலை மறைவு காயாக சொன்னேன். இப்படி என்னை மாட்டி விட்டுட்டீங்களே. ச்சே ச்சே

    இப்ப நானே இந்த பதிலைப் போட்டு ஊர்ஜீதம் பண்ணிவிட்டேன். ஒருவேளை அக்னியின் கமெண்டுக்கு பதில் போட்டு இருக்ககூடாதோ. பாருங்க அக்னி இப்படி தான் நான் மாட்டிக் கொள்வது..........
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நடத்துங்கப்பா நடத்துங்க.....என்ன அக்னி பொழிப்புரையா குடுக்கறீங்க....குடுங்க.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நடத்துங்கப்பா நடத்துங்க.....என்ன அக்னி பொழிப்புரையா குடுக்கறீங்க....குடுங்க.
    அண்ணா தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள், சும்மா உரிமையுடன் விளையாடினேன்...... விளையாடினோம்
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அட போப்பா நீ ஒண்ணு. சும்மா பூந்து விளையாடுங்க. நானாவது தப்பா எடுத்துக்கறதாவது...!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அதானே சிவா அண்ணனாவது கோவிச்சுக்கறதாவது....???

    தக்ஸ்... நல்லா கொண்டு போறீரு பாஸ்... திகில் இன்னும் அப்படியே இருக்கு.. அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்...

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by மதி View Post
    அதானே சிவா அண்ணனாவது கோவிச்சுக்கறதாவது....???

    தக்ஸ்... நல்லா கொண்டு போறீரு பாஸ்... திகில் இன்னும் அப்படியே இருக்கு.. அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்...
    நன்றி மதி
    இன்று இறுதி பாகம் போட்டு விடுவேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    வாழ்த்துக்கள் அண்ணா...!
    கதை நன்றாக உள்ளது.. அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •