Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 23

Thread: அலுவலகத்தில் போர் அடிக்கிறதா?

                  
   
   
  1. #1
    புதியவர் vetriviji's Avatar
    Join Date
    19 Feb 2009
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    0
    Uploads
    0

    அலுவலகத்தில் போர் அடிக்கிறதா?

    நண்பர்களுக்காக என்னுடைய முதல் படைப்பு

    அலுவலகத்தில் போர் அடிக்கிறதா?

    இதோ உங்களுக்காக சில டிப்ஸ்

    1.சின்னதா ஒரு துப்பறியும் நிறுவனத்தை உங்கள் அலுவலகத்திற்க்குள்ளாகவே உருவாக்கி அடுத்தது யார் வேலையிலிருந்து விடுபடப் போகின்றார் என்பதை கண்டறியுங்கள்.

    2. உங்க பாஸிற்கு சும்மா சும்மா பிளாங்க் கால் பண்ணுங்க.

    3. உங்க Yahoo ID -இல் இருந்து G மெயிலுக்கு ஒரு மெயில்
    அனுப்புங்க. உடனே G மெயில்-லை திறந்து பாருங்க. மெயில் வர எவ்வளவு நேரம் ஆகுதுனு செக் பன்னுங்க இந்த முறையை அப்படியே ரிவர்சில் செய்யுங்கள்.

    4.மற்றவர்கள் பயன்படுத்தும் நாற்காலி,ப்ரிண்டர் ஆகியவற்றை இடமாற்றம் செய்து அவர்களுக்கு கோபம் வர செய்யுங்கள்.

    5.உங்கள் கைவிரல்களை எண்ணுங்கள். இன்னும் போர் அடிதல் கைவிரல் கால்விரளையும் எண்ணுங்கள்

    6.மற்றவர்க்ள் வேலை செய்யும் போது அவங்க முக பாவனைகளைப் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு சிரிப்பு வரும்.உங்கள் முக பாவனைகளையும் மாற்றுங்கள் அவ்வப்போது.
    அப்போதுதான் நீங்கள் வேலை செய்வதுபோல் தோன்றும்.

    7.இரண்டு மணி நேரம் சப்பிட எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் விசயத்தின் பிரச்சனைகளை அலசுங்கள்.

    8.விசில் அடிக்க பழ்கி கொள்ளுங்கள்

    9.போன வாரம் அல்லது போன மாதம் நாழிதழைத் திரும்ப படியுங்கள்

    10.தேனீர் பருகிய கப்பை குறி பார்த்து குப்பை தொட்டியில் போட பயிற்சி எடுங்கள்.

    நன்றி : நண்பர்
    Last edited by vetriviji; 04-03-2009 at 09:35 AM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    இதை உங்க அலுவலகத்திலிருந்துதானே எழுதியிருக்கிறீர்கள்?
    எதற்கும் வேறந்த அலுவலகத்தில் உங்கள் தகமைக்குரிய இடம் காலியாக இருக்கிறது என்பதினையும் அலசி வைத்துக்கொள்ளுங்கள்.

  3. #3
    புதியவர் vetriviji's Avatar
    Join Date
    19 Feb 2009
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by விராடன் View Post
    இதை உங்க அலுவலகத்திலிருந்துதானே எழுதியிருக்கிறீர்கள்?
    எதற்கும் வேறந்த அலுவலகத்தில் உங்கள் தகமைக்குரிய இடம் காலியாக இருக்கிறது என்பதினையும் அலசி வைத்துக்கொள்ளுங்கள்.
    தகமைக்குரிய அர்த்தம் புரியவில்லை.

    உங்கள் அலுவலகத்தில் வேலை காலியாக இருப்பதாக சொன்னாங்க.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    தகமை என்றால் Qualification.

    எங்கள் அலுவலகத்தில் தேனீர் தயாரிப்பாளர் இடந்தான் காலியாக இருக்கிறது. அதோட பக்கத்து சந்திலதான் "கேக்றான் மேக்றான்"" கம்பனியும் இருக்கிறது. அங்கு நிறைய வெற்றிடமிருப்பதாக கேள்வி...


    எப்படி வசதி?

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    விஜி அலுவலகத்தில் இதுதான் வேலையா? எதுக்கும் உங்க HOD-கிட்ட சொல்லி வைக்கிறேன். பாவம் அவரு. நீங்க வேலை செய்யுறதா நினைச்சிட்டு இருக்கார்.
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    விசில் அடிக்க பழகிக்கணும்..

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நாங்க தேனீர்க்கோப்பையை குப்பைத்தொட்டியில் எறிவதில்லை. மற்றவர்களின் பையில் போட்டுவிடுவேன்....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    நாங்க தேனீர்க்கோப்பையை குப்பைத்தொட்டியில் எறிவதில்லை. மற்றவர்களின் பையில் போட்டுவிடுவேன்....
    அடடா இந்தத் திரியைப் பார்த்தவுடனே ஞாபகம் வந்நது வேறயாருமில்லை நீங்கதான் எங்க ஆளைக் காணல்லையே என்று பார்த்தேன்.

    ஆமா ஆமா கேக்றான் மேக்றான் கம்பெனில வேலை செய்தால், கிளீன் செய்யிற இடத்தில பைக்குள்ளதான் போட்டிருப்பாங்க


    சின்னதா ஒரு துப்பறியும் நிறுவனத்தை உங்கள் அலுவலகத்திற்க்குள்ளாகவே உருவாக்கி அடுத்தது யார் வேலையிலிருந்து விடுபடப் போகின்றார் என்பதை கண்டறியுங்கள்.
    (அலுவலகத்தில் களவாக இணையதளம் பாவிப்போர் பட்டியலில் துாக்கப்படும் நிலையில்)
    1வதாக அன்புரசிகன்
    2 வதாக ஓஓஓஓஓஅன்
    3வதாக விவிவிவி
    ...................................

  9. #9
    புதியவர் vetriviji's Avatar
    Join Date
    19 Feb 2009
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    0
    Uploads
    0
    எங்கள் அலுவலகத்தில் தேனீர் தயாரிப்பாளர் இடந்தான் காலியாக இருக்கிறது.
    நீங்கள் பார்க்கும்(தேனீர் தயாரிக்கும்) வேலைக்கு நான் போட்டிபோட வரவில்லை

    அதோட பக்கத்து சந்திலதான் "கேக்றான் மேக்றான்"" கம்பனியும் இருக்கிறது. அங்கு நிறைய வெற்றிடமிருப்பதாக கேள்வி...
    கேக்றான் மேக்றான் அலுவலக முகவரியை தரவில்லையே, கொடுத்தால் எனக்கும் நம் நண்பர்கலுக்கும் உதவியாக இருக்குமே!!!
    Last edited by vetriviji; 06-03-2009 at 05:07 AM.

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    Quote Originally Posted by vetriviji View Post
    நீங்கள் பார்க்கும்(தேனீர் தயாரிக்கும்) வேலைக்கு நான் போட்டிபோட வரவில்லை
    சரியான நச்ச்ச்ச்ச்......

    எப்படித்தான் பய புள்ளைங்க இப்படியெல்லாம் ரோசனை பண்ணுதுகளோ....
    ஆப்பீசுல குந்திக்கினு ரோசிப்பாகளோ.....! இல்லையே அப்பீசுல ரோசனைஎல்லாம் பண்ணமாட்டாங்களே, தூங்கினு தானே இருப்பாங்க...??!!!
    சரி நாமளும் செஞ்சுதான் பாப்பமே...!! குட் நைட் !!
    Last edited by samuthraselvam; 06-03-2009 at 06:21 AM.
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by vetriviji View Post
    நண்பர்களுக்காக என்னுடைய முதல் படைப்பு

    8.விசில் அடிக்க பழ்கி கொள்ளுங்கள்
    விசில் அடிக்கலாம் ஆனா யாராவது நம்ம கன்னத்துல அடிச்சிட்டா என்ன பண்றது ?

  12. #12
    புதியவர்
    Join Date
    12 Feb 2009
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    இதை எல்லாம் தூக்கத்திற்கு முன்பா இல்லை பின்பா என்று சொல்லவில்லையே

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •