Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 23 of 23

Thread: அலுவலகத்தில் போர் அடிக்கிறதா?

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    Quote Originally Posted by kaverisakthi View Post
    இதை எல்லாம் தூக்கத்திற்கு முன்பா இல்லை பின்பா என்று சொல்லவில்லையே
    கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்க... எத்தன இன்னும் எத்தன பேரு...
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    நல்லா குடுக்கிறாங்கையா டிப்ஸு...

    Quote Originally Posted by kaverisakthi View Post
    இதை எல்லாம் தூக்கத்திற்கு முன்பா இல்லை பின்பா என்று சொல்லவில்லையே

    அட... நம்ம செல்வா வேலையத்தான் நீங்களூம் பார்க்கறேளா...
    பேஷ்... பேஷ்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இந்த ரேஞ்சுல போன... உங்க சீட்டு இருக்குமிடத்தில் வேறொருவர் அமர்ந்து இருப்பார்...

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    அடடா...
    இதை கவனிக்க மறந்துவிட்டேனே...


    Quote Originally Posted by vetriviji View Post
    நீங்கள் பார்க்கும்(தேனீர் தயாரிக்கும்) வேலைக்கு நான் போட்டிபோட வரவில்லை
    மன்னிக்கவும். நீங்கள் தப்பா புரிஞ்சோண்டியல். நாமெல்லாம் தேனீர் குடிக்கிற பரம்பரையாக்கும்

    Quote Originally Posted by vetriviji View Post
    கேக்றான் மேக்றான் அலுவலக முகவரியை தரவில்லையே, கொடுத்தால் எனக்கும் நம் நண்பர்கலுக்கும் உதவியாக இருக்குமே!!!
    அந்தக்கம்பனியுடன் தொடர்பு மிக அரிது. உங்களுக்காகவும், உங்கள் நண்பர்களுக்காகவும், "வெற்றிக்கொடிகட்டு" புகழ் பார்த்தீபன் சிபாரிசுடன் வடிவேலிடம் இருந்து, அக்கொம்பனியின் முகவரியினை எடுத்துத்தருகிறேன். அதுவரை சற்று பொறுத்திருங்கள்..

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நம்மளை எல்லாம் அலுவலகத்தில் வைத்திருக்கப் போரடிக்குதுனு நிர்வாகிகள் கூறும் இந்தக் காலகட்டத்தில் இதுவெல்லாம் கொஞ்சமல்ல ரொம்பவே ஓவருங்கோ...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    கவலைப்படாதே ஓவியன்.
    எந்த நிர்வாகி அப்படி சொன்னாலும் நம்ம அறிஞர் அப்படி சொல்லவே மாட்டார்.
    ஆகையால் தமிழ்மன்றத்தில் உமக்கு இடமெப்போதும் உண்டு
    Last edited by ஓவியன்; 16-03-2009 at 07:47 AM.

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by விராடன் View Post
    கவலைப்படாதே ஓவியன்.
    எந்த நிர்வாகி அப்படி சொன்னாலும் நம்ம அறிஞர் அப்படி சொல்லவே மாட்டார்.
    ஆகையால் தமிழ்மன்றத்தில் உமக்கு இடமெப்போதும் உண்டு
    அட ஆமாலே..!!

    விராடா கோட் பண்ண வேண்டிய பொத்தனுக்குப் பதில் எடிட் பொத்தானை அழுத்தி விட்டேன் மன்னிக்க....!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    போர் அடிச்சா பார்க்குறதுக்கு இவ்வளவு வேலை இருக்கா... அப்புறம் இந்த வேலையில் போர் அடிக்குமா...?

  9. #21
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ஓவியன் View Post
    விராடா கோட் பண்ண வேண்டிய பொத்தனுக்குப் பதில் எடிட் பொத்தானை அழுத்தி விட்டேன் மன்னிக்க....!!
    போரடிச்சா இப்படிவேறு செய்வேளோ.........????
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    விடு...விடு....
    மனமுடைஞ்சுபோய் இருக்கிறவங்கிட்ட ஜோக்கடிச்சாலும் எரிச்சலாயிடுவாங்கள்.
    அதோட நம்ம பதிவுதானே. ஓவியனுக்கில்லாத உரிமையா என்ன???

    இருந்தாலும் மன்னிப்பு என்று ஒரு வார்த்தை சொல்லி மூஞ்சையில அடிச்சுப்போட்டான்.
    விட்டுப் பிடிப்போம்.

  11. #23
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by விராடன் View Post
    மூஞ்சையில அடிச்சுப்போட்டான்.
    இல்லைடா, உன்னிடம் மன்னிப்பு கேட்கத் தேவையில்லையென்பது நானறியாததா...
    இருந்தாலும் மன்றத்தில் அந்தப் பதிவினைப் பார்க்கும் மற்றையவர்களுக்காக அந்த மன்னிப்புத் தேவைப்பட்டது...

    அவ்வளவுதாண்டா...

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •