Results 1 to 2 of 2

Thread: இலங்கை அரசின் கிபூட் கிராம அமைப்புத் திட்டங்கள்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    5,608
    Downloads
    28
    Uploads
    0

    இலங்கை அரசின் கிபூட் கிராம அமைப்புத் திட்டங்கள்

    சிறீலங்கா அரசாங்கம் கிபூட் கிராங்களை (Kibbutz Village) உருவாக்கும் திட்டங்களுக்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

    அண்மையில் இஸ்ரேல் சென்றிருந்து சிறீலங்கா அதிபரின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபச்ச கிபூட் கிராமங்களை இஸ்ரேலிய அரசு எவ்வாறு உருவாக்கி வருகின்றது தொடர்பில் ஆராய்ந்து வந்துள்ளார்.

    இஸ்ரேலியப் படையினரால் பாலஸ்தீன அரபு மக்களை இடம்பெயர வைத்து, அவர்களை இராணுவப் பாதுகாப்புடன் அகதிமுகாங்களில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்படுகின்றனர். சமநேரத்தில் பாலஸ்தீன மக்களின் சொந்த நிலங்களில் இஸ்ரேலியர்களை இராணுவப் பாதுகாப்புடன் குடியேற்றி அந்த மக்களுக்கான பாடசாலைகள், அஞ்சல் நிலையங்கள், வைப்பகங்கள், மருத்துவமனை, வணிக நிலையங்கள் என மக்களுக்குத் தேவையான வசதிகளை உருவாக்கிக் கொடுத்து பாலஸ்தீனியர்களின் நிலங்களில் சிறு சிறு கிராமங்களை அமைக்கும் புதிய குடியேற்ற முறைமைத் தான் (Kibbutz Village) என அழைக்கப்படுகின்றது.

    இதேபோன்று வன்னியில் யுத்த முன்னெடுப்புகளால் மக்களை இடம்பெயர வைத்து அவர்களை வவுனியாவுக்கு கொண்டு சென்று பின்னர் நீண்ட காலம் அகதி முகாம்களில் அடைத்து வைத்துக்கொண்டு தமிழர் நிலங்களில் சிறீலங்காப் படையினரின் பாதுகாப்புடன் சிங்களவர்களைக் குடியேற்றும் திட்டம் குறித்தே பசில் ராஜபக்ச இஸ்ரேல் அதிகாரிகளுடன் ஆராய்ந்து வந்துள்ளார்.

    நன்றி
    ஸ்கை செய்திகள்.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    281,940
    Downloads
    151
    Uploads
    9
    ஏற்கனவே இந்த மாதிரி நடந்தமையும் தமிழர்கள் போராட ஒரு காரணம். புதுத்தொழில்நுட்பம் புகுத்தப்படுகிறது என்று எடுத்துக்கொள்வோம்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •