Page 4 of 4 FirstFirst 1 2 3 4
Results 37 to 46 of 46

Thread: காதல் - பொன்மொழிகள்

                  
   
   
  1. #37
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,கற்பு,காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம்
    _பெஸ்லிங்
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  2. #38
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by Hega View Post
    தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை, காதல் வந்துவிட்டால் அழகே தேவையில்லை.



    இது நிஜமான்னு அனுபவப்பட்டவங்க வந்து சொல்லுங்கங்க...
    உண்மைதான்! காதல் வந்துவிட்டால் அழகும் தேவையில்லை;அறிவும் தேவையில்லை!

  3. #39
    Banned
    Join Date
    26 Jan 2010
    Location
    நாகர்கோவில் (துபாய்)
    Posts
    547
    Post Thanks / Like
    iCash Credits
    9,998
    Downloads
    0
    Uploads
    0
    ஒரு ஆணுக்குள் பெண்வந்தால் காமம்
    பெண்ணுக்குள் ஆண் வந்தால் காதல்


    இந்த பாடலை கேட்டு பாருங்கள் \Vijay Songs\Sivakasi

  4. #40
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    காதல்ன்னாவே எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க..ஏன்னு தெரியல..!!

  5. #41
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    8,989
    Downloads
    5
    Uploads
    0
    இது எனக்கு சம்பந்தம் இல்லாத ஒரு திரி - மன்னிக்கவும்

  6. #42
    புதியவர்
    Join Date
    26 Jul 2009
    Location
    இயற்கை வளம் கொஞ்சும் மலேசியா...
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    10,214
    Downloads
    0
    Uploads
    0
    காதல்...
    காதல்... காதல்!!
    விட்டில் பூச்சியின் வாழ்க்கைப் போல்...
    வெகு விரைவில் நம்மை கொல்லும்!!!

  7. #43
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by sivani View Post
    காதல்...
    காதல்... காதல்!!
    விட்டில் பூச்சியின் வாழ்க்கைப் போல்...
    வெகு விரைவில் நம்மை கொல்லும்!!!
    அணுஅணுவாய்
    (சாவதற்கு)
    வாழ்வதற்கு
    முடிவெடுத்துவிட்ட பிறகு
    காதல்
    சரியான வழிதான். - கவிஞர் அறிவுமதி அவர்கள்..

  8. #44
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    04 Jul 2010
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    9,077
    Downloads
    0
    Uploads
    0
    நிலவெரியும் இரவு

    நேர்மேலே நட்சத்திரம்

    உற்றுப்பார்க்கிறதா உன்னையும்..

    கனவெழுதி கரைந்து போகும்

    கன்னங்கள் கோடாகும்

    நினைவிருக்கா உனக்கும் கூட..

    உன் இமைபிரியும் சத்தம் கூட

    எழுப்பிவிடும் என்னை-என்

    உயிர் பிரியும் வலி கூடவா

    உணரவில்லை உனக்கு..?

  9. #45
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    8,989
    Downloads
    5
    Uploads
    0
    நன்றி...

    தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

  10. #46
    புதியவர் ka.dhanasekar's Avatar
    Join Date
    02 Nov 2007
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    8,996
    Downloads
    0
    Uploads
    0
    காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.
    அதைவிட முக்கியமானது பணம்.

    காதல் இருமல், பணம், இந்த முன்றையும் மறைக்க முடியாது.

Page 4 of 4 FirstFirst 1 2 3 4

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •