Results 1 to 3 of 3

Thread: அரசியல் கட்சிகளுக்கு கொண்டாட்டம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Jun 2008
    Location
    சென்னை
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    10,295
    Downloads
    25
    Uploads
    3

    அரசியல் கட்சிகளுக்கு கொண்டாட்டம்

    பந்த் நடத்துவது ஜனநாயக உரிமை. அதை தடுக்க முடியாது என இந்திய உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து அரசியல் கட்சிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. இனி அரசியல் கட்சிகளின் பாடு கொண்டாட்டம்தான். நின்றால் , உட்கார்ந்தால் , பந்த்தான்.

    மக்கள் தங்கள் உணர்வுகளை தானாக , சுயமாக வெளிப்படுத்த உதவும் வன்முறையற்ற போராட்டம்தான் பந்த் என்ற காலம் மலையேறி அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்காக , அரசியல் லாபத்திற்காக மக்கள் மீது வலுக்கட்டாயமாக , வன்முறை மூலம் திணிக்கும் சுமையாக பந்த் மாறிவிட்டதே உண்மை.

    அரசியல்வாதிகள் சிந்திப்பார்களா?? (மக்கள் மீது அக்கறை இருந்தால்???)
    அன்புடன்,
    ஸ்ரீதர்


    அன்பே சிவம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    எல்லா கட்சிக்காரர்களும் ஆளுக்கொரு பந்த் செய்வார்கள். பாவம் பொதுஜனம் மிகவும் கஷ்டப்படப்போகிறார்கள்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    நான் பந்த் கலாச்சாரத்தை ஆதரிப்பவன் அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்,

    ஆனால் என்ன கொடுமை..?

    முன்பு நடந்த பந்த் சமூக சேவையாம்
    இந்த பந்த் சட்டவிரோதமாம்

    சின்னபுள்ளத்தனமா இல்ல இருக்கு...
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •