Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 25 to 36 of 59

Thread: கதைகள் உருவான கதை

                  
   
   
 1. #25
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  48,219
  Downloads
  78
  Uploads
  2
  பலரும் தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளப்போகும் இத்திரியினை ஒட்டி வைக்கிறேன்.

 2. #26
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  48,219
  Downloads
  78
  Uploads
  2
  அருமையான முயற்சி தக்ஸ்.
  Making of the movie பார்ப்பது போல் தான் இதுவும். கதைக்கான காரணம் அறிய பலரும் ஆவலுடன் இருப்பார்கள். உங்கள் முயற்சி வரவேற்கத்தக்கது.. மெச்சத்தக்கது.

  நான் எழுதியது சொற்பக்கதைகளே... இருப்பினும் அவற்றின் கதைகளை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்

 3. #27
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  120,544
  Downloads
  4
  Uploads
  0
  Quote Originally Posted by மதி View Post
  பலரும் தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளப்போகும் இத்திரியினை ஒட்டி வைக்கிறேன்.
  தக்க செயல். சபாஷ் மதி!

  சிறப்பு வாழ்த்துகள் தக்ஸ்..

  திரி வளரட்டும் -- தக்ஸ் -அமரன் அன்பான வம்பாடல் போலவே!
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 4. #28
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
  Join Date
  22 Oct 2008
  Location
  சென்னை
  Posts
  2,064
  Post Thanks / Like
  iCash Credits
  21,285
  Downloads
  34
  Uploads
  6
  Quote Originally Posted by மதி View Post
  பலரும் தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளப்போகும் இத்திரியினை ஒட்டி வைக்கிறேன்.
  நன்றி மதி
  ஆனால் எனக்கு புரியவில்லை, ஒட்டி வைக்கிறேன் என்றால் என்ன?
  மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

 5. #29
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  48,219
  Downloads
  78
  Uploads
  2
  கதை உருவான கதை - மதிய உலா...

  இந்தக் கதையில் முக்கால்வாசி விஷயங்கள் உண்மையில் நடந்தவை. சிற்சில தவிர. அதை கதை எழுதுபவருக்கான சுதந்திரமாக எடுத்துக்கொண்டேன். ஹிஹி.. கதையின் ஆரம்பமே மொக்கை. போன வருட ஆரம்பத்தில் இந்தச் சின்ன வயசிலேயே முதுகுவலி வந்தது. சரி. அதிகமா கம்ப்யூட்டர் முன் உட்காருவதாலும் வண்டியோட்டுவதாலும் வருது போல.. சரியாயிடும்னு விட்டுட்டேன். ஒரு வாரம்..பத்து நாள் ஆச்சு. வலி போன மாதிரி தெரியவில்லை. புகழ்பெற்ற ஒரு மருத்துவமனைக்கு சென்றேன். எங்க வேலை செய்றீங்கன்னார். நிற்க வச்சு ரெண்டு தட்டு தட்டினார். அப்புறம் உங்களுக்கு டிஸ்க் ஸ்லிப்பாயிடுச்சு. இனி நீங்க இப்படியே தான் இருக்கணும். நடக்கும் போது பார்த்து நடக்கணும். வண்டி அலுங்காம குலுங்காம ஓட்டணும். அப்படி இப்படின்னு பயமுறுத்திட்டார். வலி குறைய மாத்திரையும் குடுத்தார்.

  ஒரு மாதிரி ஷாக்காகி வீட்டுக்கு வந்துட்டேன். அந்த வாரயிறுதியில் வீட்டில் நண்பர்கள் எல்லோரும் இருக்கையில் தூங்கிட்டு இருக்கும் போது என் நண்பன் என் மேலே உட்கார்ந்துட்டான். இருந்த வலி, டாக்டர் ஏற்படுத்தின குழப்பம்... எல்லாமா சேர்ந்து வெறியாகி வெளியே போயிட்டேன். அப்படியே உச்சி வெயில்ல அந்த ஏரியாவ சுத்திட்டு பசிக்கவும் வீட்டுக்குத் திரும்பினேன். மனசு கொஞ்சம் தெளிஞ்சிருந்தது.

  என்னமோ தெரியல.. இது புது அனுபவமா இருந்தது... சரி எழுதிப்பார்க்கலாம்னு மடிக்கணினியை எடுத்து வச்சிக்கிட்டு அரை மணிநேரத்தில் எழுதினேன். ஒவ்வொரு விஷயமா யோசிச்சு... மனஓட்டங்களை உணர்ந்து.. எழுதினது. எனக்கே தெரியாம தோராயமா எல்லோருக்கும் பிடிக்கற மாதிரி அந்தக் கதை அமைஞ்சுடுச்சு.. ஹிஹி.
  எழுதினதும் முதல்ல காண்பித்தது அந்த நண்பனிடம் தான்..

 6. #30
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  48,219
  Downloads
  78
  Uploads
  2
  Quote Originally Posted by daks View Post
  நன்றி மதி
  ஆனால் எனக்கு புரியவில்லை, ஒட்டி வைக்கிறேன் என்றால் என்ன?
  சிறுகதைப்பகுதியில் ஒட்டி வைக்கப்பட்ட திரிகள் எப்போதும் முதலில் இருக்கும்.

 7. #31
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
  Join Date
  22 Oct 2008
  Location
  சென்னை
  Posts
  2,064
  Post Thanks / Like
  iCash Credits
  21,285
  Downloads
  34
  Uploads
  6
  நன்றி மதி
  நம்ம ஆதவா சொன்னது போல கதையின் சுட்டியை கொடுத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும், உங்களின் கதையை திரும்ப வாசிக்க பலர் ஆவலாக இருப்பார்கள்
  மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

 8. #32
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
  Join Date
  22 Oct 2008
  Location
  சென்னை
  Posts
  2,064
  Post Thanks / Like
  iCash Credits
  21,285
  Downloads
  34
  Uploads
  6
  Quote Originally Posted by மதி View Post
  சிறுகதைப்பகுதியில் ஒட்டி வைக்கப்பட்ட திரிகள் எப்போதும் முதலில் இருக்கும்.
  ஓ அப்படியா? நன்றி மதி வாழ்க மதி........... யாருப்பா அங்கே நம்ம மதிக்கு ஒரு டீ சொல்லு..............
  மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

 9. #33
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  48,219
  Downloads
  78
  Uploads
  2
  Quote Originally Posted by daks View Post
  ஓ அப்படியா? நன்றி மதி வாழ்க மதி........... யாருப்பா அங்கே நம்ம மதிக்கு ஒரு டீ சொல்லு..............
  செயல் புரிந்தது மட்டும் தான் நான்.. ஹிஹி.. டீயெல்லாம் வேண்டாம்... சில்லுனு ஏதாச்சும் சொல்லுங்க...

  நீங்க சொன்னமாதிரி லிங்க் குடுத்தாச்சு.

 10. #34
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  120,544
  Downloads
  4
  Uploads
  0
  மதி-ய உலா கதை உருவான கதை - கவனம் ஈர்க்கிறது..

  இப்போது வலி எப்படி உள்ளது மதி?

  இன்னும் இருந்தால், நீ சென்னையில் இருந்தால் என் ஆலோசனை கிடைக்கும்..
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 11. #35
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  48,219
  Downloads
  78
  Uploads
  2
  Quote Originally Posted by இளசு View Post
  மதி-ய உலா கதை உருவான கதை - கவனம் ஈர்க்கிறது..

  இப்போது வலி எப்படி உள்ளது மதி?

  இன்னும் இருந்தால், நீ சென்னையில் இருந்தால் என் ஆலோசனை கிடைக்கும்..
  தங்கள் அன்புக்கு நன்றி இளசு. தற்சமயம் சென்னையிலேயா?
  இணையத்தில் அதைப்பற்றி நிறைய படித்து, dehydration- தான் முக்கிய காரணமென்றறிந்தேன். அப்புறம் யோகா. தற்சமயம் நலம்..

 12. #36
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  120,544
  Downloads
  4
  Uploads
  0
  நலமறிந்து மகிழ்கிறேன் மதி..
  நான் சென்னையில் இல்லை..
  என் நண்பர் நல்லமுறையில் இதுபோன்ற உபாதைகளுக்குத் தீர்வளிப்பவர் சென்னையில் இருக்கிறார். அவரைப் பார்க்க வழி செய்ய உத்தேசித்திருந்தேன்..

  யோகப்பயிற்சியை தொடர்ந்தாலே, இவ்வலி மீளவராமால் காக்கலாம்..
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •