கலக்கிட்டீங்க... இளையவரே... உங்கள் கவிதை புதியவர்களுக்கு ஒரு வழிகாட்டி. இது ஸ்டிக்கி ஆக பதவி பெற வாழ்த்துகிறேன் !!
கலக்கிட்டீங்க... இளையவரே... உங்கள் கவிதை புதியவர்களுக்கு ஒரு வழிகாட்டி. இது ஸ்டிக்கி ஆக பதவி பெற வாழ்த்துகிறேன் !!
Last edited by பாரதி; 11-08-2008 at 08:09 PM.
இளையவரே,
வழக்கம்போல் தூள் கிளப்புறீங்க. சண்டை சச்சரவுகள் இல்லாமல், இந்த தளம் இணைய தமிழர்களுக்கு ஒரு சிறப்பான கருத்தாடல் மன்றமாக விளங்க உங்கள் அறிவுரையை அனைவரும் ஏற்று நடக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்,
அ.வ.
Last edited by பாரதி; 11-08-2008 at 08:10 PM.
இளவலின் படைப்புகளே உரைகல்லாய் அமையுது.இளசுவின் கவிதையையே பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாக உள்ளது..
பாராட்டுக்கள்..
வாழ்த்துகள் ராம்!
Last edited by பாரதி; 11-08-2008 at 08:11 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
அவைக்கூச்சம் வரும் அளவு புகழ்ச்சி இது!இ-----இலட்சியம்
ள--- வளமான எண்ணங்கள்
சு--- சுந்தரதமிழ்
இது தான் இளசு வா..
வாழ்த்துக்கள்
பிறர் மகிழ இன்சொல் தரும் தமிழர் பண்பு இது.....!!!!
Last edited by பாரதி; 11-08-2008 at 08:13 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
நன்றி நண்பர் மதுரைக்குமரனே!கலக்கிட்டீங்க... இளையவரே... உங்கள் கவிதை புதியவர்களுக்கு ஒரு வழிகாட்டி. இது ஸ்டிக்கி ஆக பதவி பெற வாழ்த்துகிறேன் !!
சொன்னபடி நடந்தா முதல் இனிப்பு உங்களுக்குத்தான்....!!
Last edited by பாரதி; 11-08-2008 at 08:14 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
ராஜராஜ சோழன் ஆ(ணை)சை நிறைவேறட்டும்..!இளையவரே,
வழக்கம்போல் தூள் கிளப்புறீங்க. சண்டை சச்சரவுகள் இல்லாமல், இந்த தளம் இணைய தமிழர்களுக்கு ஒரு சிறப்பான கருத்தாடல் மன்றமாக விளங்க உங்கள் அறிவுரையை அனைவரும் ஏற்று நடக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்,
அ.வ.
நானும் இறைஞ்சுகிறேன் இறையை..!!!
Last edited by பாரதி; 11-08-2008 at 08:16 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
கவிதை மிக அருமையாக இருக்கிறது. இளசு.. வாழ்த்துக்கள்..... தொடருங்கள் உங்கள் கவிதை மழையை.....
Last edited by பாரதி; 11-08-2008 at 08:17 PM.
என் அன்புக்குரிய நண்பர் பெரியசாமி அவர்களைகவிதை மிக அருமையாக இருக்கிறது. இளசு.. வாழ்த்துக்கள்..... தொடருங்கள் உங்கள் கவிதை மழையை.....
மன்றத்தில் சந்திப்பதில் மனம் துள்ளுகிறது!
நன்றியும் வாழ்த்தும் நண்பரே!
Last edited by பாரதி; 11-08-2008 at 08:19 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
கவிதை சூப்பராக உள்ளது! "இளசு" போலவே!
Last edited by பாரதி; 11-08-2008 at 08:20 PM.
கருத்து உற்சாகமாக இருக்கிறது வானம்பாடியின் கானம் போலவே!கவிதை சூப்பராக உள்ளது! "இளசு" போலவே!
Last edited by பாரதி; 11-08-2008 at 08:21 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
அழகான கவிதை தந்த
நண்பர் இளசு அவர்களே
வருக..வருக....
Last edited by பாரதி; 11-08-2008 at 08:22 PM.
அன்பு நண்பர் செழியனுக்கு�அழகான கவிதை தந்த
நண்பர் இளசு அவர்களே
வருக..வருக....
நன்றியும், பதில் வரவேற்பும்..
Last edited by பாரதி; 11-08-2008 at 08:23 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks