Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 25 to 36 of 41

Thread: சிறிசுகளின் திருமண முயற்சி

                  
   
   
  1. #25
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by ஆதவா View Post
    இதுக பரவாயில்லீங்க... இதுக்கு மேலயும் நடக்குதுக... எனக்கு கிடைச்ச ஒரு தணிக்கை வீடியோவைப் பார்த்துட்டு ரொம்ப நொந்துட்டேன்...

    நம்ம தம்மூவுக்கு நல்ல அனுபவமுனு கேள்விப்பட்டேனே!!!
    ஆதவா
    என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு, என்ன எதுக்குடா மாட்டிவிடற. எனக்கா அனுபவம் அதிகம்????????. பண்பட்டவர் பகுதியில் போய் பார்த்தால் தெரியும் யாருக்கு அனுபவம் அதிகம்னு (ஹா ஹா ஹா ).
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. #26
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    [QUOTE=daks;401518]ஆதவா
    என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு, என்ன எதுக்குடா மாட்டிவிடற. எனக்கா அனுபவம் அதிகம்????????. பண்பட்டவர் பகுதியில் போய் பார்த்தால் தெரியும் யாருக்கு அனுபவம் அதிகம்னு (ஹா ஹா ஹா ).[/QUஓடே]
    இருந்தாலும் உங்க*ளுக்கு ரொம்ப* த*ன்ன*ட*க்க*ம்

  3. #27
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    அந்த சாட்சியை யார் என்று பார்க்க வேண்டாமா??

    இதுதான் எடுக்கப்பட்ட முழுப்படம்...







    மேலதீக தகவலுக்கு...

  4. #28
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by daks View Post
    ஆதவா
    என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு, என்ன எதுக்குடா மாட்டிவிடற. எனக்கா அனுபவம் அதிகம்????????. பண்பட்டவர் பகுதியில் போய் பார்த்தால் தெரியும் யாருக்கு அனுபவம் அதிகம்னு (ஹா ஹா ஹா ).
    ஆமாமாம்... நீ எழுதற பலதும் அங்க தான் மாத்தப்படுதாம்.... விசாரிச்சுட்டேன்..

  5. #29
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    ஐ............. வடிவான குட்டி.............
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #30
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    தெரியாத மாதிரி கேற்காதே அன்பு...
    உண்மையைச் சொல்..
    ஏன் அவனுடைய தங்கையின் படத்தை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு பிரசுரித்தாய்?

    ஜேர்மனியில் குடியுரிமை பெறும் எண்ணம் ஏதாவது????

    அப்படி இருந்தால் அடுத்த செய்தி இன்னும் அற்புதமாக வருமடாப்பா....

    "5 வயதுச் சிறுமியும் 6 மடங்கு மூத்தவரும் காதல்....” என்று

  7. #31
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அறிஞர் சொன்னது மாதிரி தான்...
    கலிமுத்திப் போச்சு..!

  8. #32
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    இதைத்தான் எவ்வளவு காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்?

    முத்தின கலி எப்போதுதான் கனியாகுமாம்?!?!?!!?!!

  9. #33
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    பாத்துங்க பொறந்த உடனே கல்யாணம் பன்னி வெச்சுடுங்கோனு சொல்லபோறாங்க....

  10. #34
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    என்ன கொடுமைங்க இது 7 வயசுலயே திருமணமா?
    காலம் கெட்டு போச்சு
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  11. #35
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    LKG கடைசிபெஞ்ச் குரூப்பா இருக்கும்..


    Quote Originally Posted by விராடன் View Post

    ஜேர்மனியில் குடியுரிமை பெறும் எண்ணம் ஏதாவது????

    அன்புவின் காலர்ட்யூன் ‘ஜெர்மனியின் செந்தேன்மலரே’ ஆகிவிட்டது போல..

  12. #36
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by மன்மதன் View Post
    LKG கடைசிபெஞ்ச் குரூப்பா இருக்கும்..
    உண்மையில் அதை தான் முதலிலேயே நினைத்தேன்.


    Quote Originally Posted by மன்மதன் View Post
    அன்புவின் காலர்ட்யூன் ‘ஜெர்மனியின் செந்தேன்மலரே’ ஆகிவிட்டது போல..
    துபாயில் caller tune விட ரொம்ப அதிக காசு செலவழிக்கணும். (சுபியின் கோலர் டியூன் "சின்னச்சின்ன ஆசை")
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •