Results 1 to 4 of 4

Thread: மென்பொருள் தேவை !

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1

    Exclamation மென்பொருள் தேவை !

    எனக்கு இணையத்தில் இருந்து கைபேசிக்கு இலவசமாக Message அனுப்ப* பயன்படும் மென்பொருள் தேவை .
    இந்தியாவில் உள்ள கைபேசிகளுக்கு மட்டும் அனுப்ப பயன்பட்டாலும் போதும்.
    எனது நண்பர் தொடங்க போகும் புதிய தளத்திற்கு இது தேவை யாரவது உதவுங்கள்.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    நண்பரே,,,, கணிணியிலிருந்து கைப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்ப நிறைய மென்பொருள்கள் உள்ளன. ஆனால் அவற்றை உபயோகப்படுத்த உங்களிடம் GSM Gateway, அல்லது 'உங்கள் கணிணியில் Serial Port-டன் இணைக்கப்பட்ட கைப்பேசி' கண்டிப்பாக வேண்டும். அதே போல் 'Bulk SMS' அனுப்பும் தளங்கள் உள்ளன. இதே முறையில் சில ActivX முறையிலான மென்பொருளும் உள்ளது. ஆனால் அது உங்களுக்குப் பயன்படுமா என்று எனக்கு தெரியவில்லை. பயன்படும் என்றால் என் தனிமடலுக்கு செய்தி அனுப்புங்கள்.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  3. #3
    புதியவர்
    Join Date
    14 Nov 2008
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நன்பரே..நீங்கள் itchikka என்ற மென்பொருளை பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை இலவசமாக தறவிறக்க http://indiatimes.chikka.com/ இந்த தளத்தில் இருந்து தறவிறக்கி நிறுவி பயன்படுத்தலாம். முயன்று பாருங்கள்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    இந்த விவரத்தைப்பற்றி பெங்களூரில் இருக்கும் எனது நண்பர் ஒருவரிடம் விசாரித்ததில் இதுபோன்ற தளம் தொடங்குவதற்கு Provider Connection வேண்டும் என்று சொன்னார்.
    Provider Connection என்றால் என்ன? அதை எங்கு எப்படி வாங்குவது?
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •